விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கணித வரியுருக்கள்: *விரிவாக்கம்*
வரிசை 688:
→ ↓ ↑ ← ↔ <br/>
|}
====கணிதவியல் சூத்திரங்கள்====
* மேலும் காண்க: ஆங்கில விக்கியில் [[:en:Help:Displaying a formula|உதவி:சூத்திரங்களை காட்டுதல்}}
 
* {{math|x}} போன்ற கணித வரியுருக்களையும் <code>×</code> போன்ற வினைக்குறிகளையும் உள்ளடக்கிய சூத்திரங்கள் பொதுவான <code>x</code> வரியுருவைப் பயன்படுத்தக்கூடாது.
 
*லேடெக்சு குறியீட்டைப் பயன்படுத்தும் {{tag|math|o}} குறியீடுகள் சூழல் அமைப்புக்களை ஒட்டி படிமமாகவோ மீயுரையாகவோ வெளிப்படுத்தும். <code>&lt;math&gt;</code> குறியீடு சூத்திரத்திற்கான தனி வரியில் சிக்கலான சூத்திரத்தை படிமமாக காட்ட சிறந்ததாகும். உரையுடன் சூத்திரத்தைக் காட்ட இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தினால் {{tl|nowrap}} என்ற வார்ப்புருவை இட்டுவிடுங்கள்.
 
*{{tl|math}} வார்ப்புரு மீயுரையைப் பயன்படுத்துவதால் எழுத்துருவுடன் அளவு பொருந்தியவாறு அமைப்பதுடன் அடுத்தவரிக்கு மடங்குவதையும் தடுக்கிறது. அனைத்து வார்ப்புருக்களுமே <code>=</code> குறிக்கு சரியாக வேலை செய்யாது. எனவே, <code>=</code> என்பதை {{tl|{{=}}}} என்று உள்ளிட மறக்காதீர்கள். விக்கிக் குறியீடுகளான <code><nowiki>''</nowiki></code> மற்றும் <code><nowiki>'''</nowiki></code> ஆகியவற்றை {{tl|math}} வார்ப்புருக்குள் பயன்படுத்தலாம். {{tl|math}} வார்ப்புரு உரையுடன் சூத்திரத்தைக் காட்டச் சிறப்பானதாகும்.
 
{{markup
|<nowiki>
<math>2x \times 4y \div 6z + 8
- \frac {y}{z^2} = 0</math>
{{crlf|}}
 
{{math|2x &amp;times; 4y &amp;divide;
6z + 8 &amp;minus; {{Fraction
|y|z<sup>2</sup>}} {{=}} 0}}
 
 
<math>\sin 2\pi x + \ln e\,\!</math>
<math>\sin 2\pi x + \ln e</math>
{{math|sin 2&amp;pi;''x'' + ln ''e''}}
</nowiki>
|<math>2x \times 4y \div 6z + 8
- \frac {y}{z^2} = 0</math>
{{crlf|}}
 
{{math|2x × 4y ÷
6z + 8 − {{Fraction
|y|z<sup>2</sup>}} {{=}} 0}}
 
 
<math>\sin 2\pi x + \ln e\,\!</math>{{crlf|
}}
<math>\sin 2\pi x + \ln e</math>{{crlf|
}}
{{math|sin 2π''x'' + ln ''e''}}
}}
 
====எளிய கணித சூத்திரங்களில் வெற்றிடம் விடல்====
 
* வரிமுறிவுகளைத் தடுக்க '''<code>&amp;nbsp;</code>''' இடத் தேவையில்லை; <code>{{tl|math}}</code> வார்ப்புரு வரிமுறிவுகளைத் தடுக்கும்; ஒரு சூத்திரத்திற்குள் நீங்கள் வெளிப்படையாக வரிமுறிவை இட விரும்பினால் <code>&lt;br/></code>ஐப் பயன்படுத்தலாம்.
 
{| class="wikitable"
! நீங்கள் தச்சிடுவது
! கணித்திரையில் காட்சியளிப்பது
|-
|
<pre><nowiki>
இதில் இருந்து அறிவது {{math
|<VAR>x</VAR>}} ஒரு மெய்யெண்ணாக இருக்குமிடத்து {{math|''x''<sup>2</sup> &amp;ge; 0}} உண்மையாகும்.
</nowiki></pre>
|
இதில் இருந்து அறிவது {{math
|<VAR>x</VAR>}} ஒரு மெய்யெண்ணாக இருக்குமிடத்து {{math
|''x''<sup>2</sup> &amp;ge; 0}} உண்மையாகும்.
|}
 
====சிக்கலான சூத்திரங்கள் ====
 
* தனக்கான தனிவரியில் காட்டப்படும் சூத்திரம் கூடியவரை முக்காற்புள்ளி (:) வரியுருவால் தள்ளியிடப்படுவது விரும்பத்தக்கது.
 
{| class="wikitable"
! நீங்கள் தட்டச்சிடுவது
! கணித்திரையில் காட்சியளிப்பது
|-
|
<pre><nowiki>
: <math>\sum_{n=0}^\infty \frac{x^n}{n!}</math>
</nowiki></pre>
|
: <math>\sum_{n=0}^\infty \frac{x^n}{n!}</math>
|}