திருவிளையாடல் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 7:
 
==நூல் அமைப்பு==
 
மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி [[ஹாலாஸ்ய மகாத்மியம்]] என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. [[வியாசர்]] இயற்றிய [[ஸ்கந்த புராணம்|ஸ்கந்த புராணத்தில்]] இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. [[நந்தி தேவர்]] [[சனத்குமார முனிவர்|சனத்குமார முனிவருக்கு]] இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது. ஹாலாஸ்ய மகாத்மியத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் பரஞ்சோதி முனிவர். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது.
 
திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,.
வரி 30 ⟶ 32:
* பதிகம்
 
=== 64 திருவிளையாடல்கள்===
==நூல் சிறப்பு==
 
இந்நூல் மதுரையின் தலபுராணமாகவும் போற்றப்படுகிறது.
 
== வரலாறு ==
[[சிவபெருமான்]] உமாதேவியாருக்கு சங்கர [[சங்கிதை]]யை அருளிச்செய்தார்.[[முருகப்பெருமான்]] அதனை அகத்திய முனிவருக்கு அருளினார். அகத்திய முனிவர் பிற முனிவர்களுக்கு எடுத்துக்கூறினார்.திருவிளையாடற் புராணங்களில் மூர்த்தி, தல, தீர்த்த விசேடமுள்ள [[திருப்பூவணம் பூவணநாதர் கோயில்|திருப்பூவணத்துடன்]] (மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனம்) தொடர்புடைய பகுதிகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.இத்தலத்திலே சிவபெருமான் புரிந்த 64 திருவிளையாடல்கள் இப்புராணத்தில் விபரிக்கப்பட்டுள்ளன.
 
மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி [[ஹாலாஸ்ய மகாத்மியம்]] என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. [[வியாசர்]] இயற்றிய [[ஸ்கந்த புராணம்|ஸ்கந்த புராணத்தில்]] இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. [[நந்தி தேவர்]] [[சனத்குமார முனிவர்|சனத்குமார முனிவருக்கு]] இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது. ஹாலாஸ்ய மகாத்மியத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் பரஞ்சோதி முனிவர். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது.
 
== 64 திருவிளையாடல்கள்==
திருவிளையாடற்புராணத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் தனித்தனிப் படலங்களாக விளக்கப்பட்டுள்ளன.
 
வரி 106 ⟶ 99:
# [[சமணரைக் கழுவேற்றிய படலம்.]]
# [[வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்]].
 
==நூல் சிறப்பு==
 
இந்நூல் மதுரையின் தலபுராணமாகவும் போற்றப்படுகிறது.
 
== வரலாறு ==
[[சிவபெருமான்]] உமாதேவியாருக்கு சங்கர [[சங்கிதை]]யை அருளிச்செய்தார்.[[முருகப்பெருமான்]] அதனை அகத்திய முனிவருக்கு அருளினார். அகத்திய முனிவர் பிற முனிவர்களுக்கு எடுத்துக்கூறினார்.திருவிளையாடற் புராணங்களில் மூர்த்தி, தல, தீர்த்த விசேடமுள்ள [[திருப்பூவணம் பூவணநாதர் கோயில்|திருப்பூவணத்துடன்]] (மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனம்) தொடர்புடைய பகுதிகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.இத்தலத்திலே சிவபெருமான் புரிந்த 64 திருவிளையாடல்கள் இப்புராணத்தில் விபரிக்கப்பட்டுள்ளன.
 
== நான்கு திருவிளையாடல் புராணங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருவிளையாடல்_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது