திருவிளையாடல் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* |
No edit summary |
||
வரிசை 1:
{{dablink|திருவிளையாடல் பெயர் தொடர்புடைய கட்டுரைகளுக்கு [[திருவிளையாடல் (பக்கவழி நெறிப்படுத்தல்)]] பக்கத்தினை காணவும்.}}
'''திருவிளையாடற் புராணம்''' என்பது [[சிவபெருமான்|சிவபெருமானது]] திருவிளையாடல்களைக் கூறும் [[பரஞ்சோதி முனிவர்]] எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே [[பூலோகம்|பூலோகத்திற்கு]] வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. <ref>http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202162.htm</ref>
==ஆசிரியர் குறிப்பு==
பரஞ்சோதி முனிவர் [[திருமறைக்காடு]] (வேதாரணியம்) எனும் ஊரில் [[சைவ வேளாளர்]] மரபில் [[மீனாட்சி சுந்தர தேசிகர்]] என்பாரின் மகனாகப் பரஞ்சோதி முனிவருக்கு பிறந்தவர். மதுரையில்
==நூல் அமைப்பு==
மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி [[ஹாலாஸ்ய மகாத்மியம்]] என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. [[வியாசர்]] இயற்றிய [[ஸ்கந்த புராணம்|ஸ்கந்த புராணத்தில்]] இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. [[நந்தி தேவர்]] [[சனத்குமார முனிவர்|சனத்குமார முனிவருக்கு]] இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது.
ஹாலாஸ்ய மகாத்மியத்தை பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,.
|