பிரான்சிஸ்கோ பிராங்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
==இராணுவ வாழ்க்கை==
பிரான்சிஸ்கோ தனது தந்தையின் வழியில் கடற்படையில் சேர முடிவெடுத்தார். ஆனால் எசுப்பானிய- அமெரிக்க போரின் விளைவாக நாடு காலனியாக மாறியத்தால் தன்
1917 முதல் 1920 வரை, அவர்
▲பிரான்சிஸ்கோ தனது தந்தையின் வழியில் கடற்படையில் சேர முடிவெடுத்தார். ஆனால் எசுப்பானிய- அமெரிக்க போரின் விளைவாக நாடு காலனியாக மாறியத்தால் தன் கடற்ப்படையை இழந்தது. அதனால் கடற்ப்படைக்கு யாரும் தேர்வுசெய்யப்படவில்லை. கடற்படை அகாடமி 1906 முதல் 1913 வரை மூடப்பட்டது. அவரது தந்தையின் ஏமாற்றத்தால் பிரான்சிஸ்கோ எசுப்பானியா இராணுவத்தில் 1907 ல் சேரமுயற்ச்சித்தார்.
▲1917 முதல் 1920 வரை, அவர் எசுப்பானிசின் இராணுவத்தில் பணியாற்றினார். இதன் மூலம் 1926ல் தனது இளம் வயதில் தளபதியானார்...... ..
[[பகுப்பு:சர்வாதிகாரிகள்]]
|