திருத்தூதர் (கிறித்தவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 69 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
{{கிறித்தவம்|state=collapsed}}
'''திருத்தூதர்''' அல்லது '''அப்போஸ்தலர்''' என்னும் சொல் ''தூதுவர்'' அல்லது ''அனுப்பப்பட்டவர்'' என்னும் பொருள் கொண்ட [[கிரேக்கம்|கிரேக்க]] சொல்லான ἀπόστολος (அப்போஸ்டொலொஸ்) என்னும் மூல சொல்லிலிருந்து வந்ததாகும்.<ref>Harris, Stephen L., Understanding the Bible. Palo Alto: Mayfield. 1985. p. 371.</ref><ref name="Christianity.com">{{cite web|url=http://www.christianity.com/11536381/|title= Christian History: The Twelve Apostles|accessdate=2007-11-19}}</ref>. திருத்தூதர் என்னும் சொல் ''சீடர்'' (disciple) என்னும் சொல்லிலிருந்து வேறுபட்டதாகும்.<ref name="Christianity.com"/><ref name="ODCC self">"Apostle." Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005.</ref>
 
"காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று [[இயேசு]] மக்களுக்கு [[நற்செய்தி]] அறிவித்தார் என்னும் தகவலை [[மாற்கு|மாற்கு நற்செய்தியாளர்]] குறித்துள்ளார் (காண்க: மாற் 1:15). கடவுளின் ஆட்சியை அறிவித்த இயேசு தம்மோடு இருப்பதற்கும் தம் பெயரால் மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கும் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தார் என்னும் தகவலை [[மத்தேயு]], [[மாற்கு]], [[லூக்கா (நற்செய்தியாளர்)|லூக்கா]] ஆகிய நற்செய்தி ஆசிரியர்கள் தருகின்றனர் (காண்க: மத் 10:1-4; மாற் 3:13-19; லூக் 6:12-16).
 
இவ்வாறு இயேசு தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களும் [[இயேசுவின் சிலுவைச் சாவு|இயேசுவின் இறப்பு]] மற்றும் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுதலுக்குப்]]பின் உலகெங்கும் சென்று "இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார்" என்பதற்குச் சாட்சிகளாய் விளங்கி நற்செய்தி அறிவித்தனர் என்னும் செய்தியைப் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூலாகிய [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] என்னும் நூல் தருகிறது (காண்: திப 1:21-22).
"https://ta.wikipedia.org/wiki/திருத்தூதர்_(கிறித்தவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது