"திருவள்ளுவர் சிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (சேர்க்கை)
சி (clean up)
|extra =
}}
[[படிமம்:Thiruvalluvar_Statue_at_NightThiruvalluvar Statue at Night.JPG|thumb|இரவுநேரத்தில் ஒளியூட்டப்பட்ட திருவள்ளுவர் சிலை]]
'''அய்யன் திருவள்ளுவர் சிலை''' என்பது [[திருக்குறள்]] எழுதிய [[திருவள்ளுவர்|திருவள்ளுவருக்கு]] [[தமிழ்நாடு அரசு]] [[கன்னியாகுமரி]]க் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி [[1990]], [[செப்டம்பர் 6]] இல் தொடங்கப்பட்டு [[2000]], [[சனவரி 1]] இல் திறக்கப்பட்டது.
 
==சிலை அமைப்பு==
*சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
*பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
*மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
 
==சிலை குறிப்புகள்==
*[http://vastuved.com Official Site of V Ganapati Sthapati]
{{திருக்குறள்}}
 
[[பகுப்பு: நினைவகங்கள்]]
[[பகுப்பு:தமிழர் அடையாளம்]]
[[பகுப்பு:தமிழர் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:தமிழர் சிற்பக்கலை]]
[[பகுப்பு: தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1496008" இருந்து மீள்விக்கப்பட்டது