அரசகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
சி clean up
வரிசை 1:
'''அரசகேசரி''' (நல்லூர், 16- 17 ஆம் நூற்றாண்டு) [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தை]] சேர்ந்த புலவர் ஆவார்.
 
==வாழ்க்கை குறிப்பு==
வரிசை 21:
 
இவர் இரகுவமிசம் பாடுங்காலத்தில், [[நல்லூர்|நல்லூருக்கு]]க் கீழைத் திசையில் உள்ள நாயன்மார்க்கட்டில் உள்ள [[நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்|அரசடிப்பிள்ளையார் கோவிலின்]] தாமரை குளத்தின் கரையில் இருந்த வண்ணம் பாடினார் என்பர். இதனால்தான் நாட்டுப் படலம் பாடும் போது குளங்களை முதலில் பாடினார் என்று கூறுவர்.
இவர் வயல்களை பாடும்போது குளத்துக்கு அருகில் இருந்த கரும்பு மற்றும் நெல் வயல்களையும் வாழை மற்றும் கமுகுத் தோப்புகளையும் இரகுவமிச செய்யுளில் வருணித்து பாடயுள்ளார். இதற்கு சான்றாக தமிழ் இரகுவமிச பாடல் ஒன்று காட்டுதும்:-
 
:''கூறு வேழத்தி னரம்பையின் வளைந்தன கதிர்க''
வரிசை 29:
 
இவர் [[அகநானூறு]], [[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]], போன்ற நூல்களில் மிக தேர்ச்சியுடையவர் என்பது, [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களில்]] வரும் சொல்ப் பயன்பாட்டை தனது தமிழ் இரகுவமிச செய்யுளுள் அருமையாக அமைத்து பாடியமை சான்றாகும்.
இதற்கு உதாரணமாக ஒன்று காட்டுதும்:-
 
:''பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும்''
"https://ta.wikipedia.org/wiki/அரசகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது