ஆரிய சமாஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
'''ஆரிய சமாஜம்''' கி.பி. 1875ல் தோற்றுவிக்கப்பட்டது. இதைத் தோற்றுவித்தவர் [[சுவாமி தயானந்த சரஸ்வதி]] ஆவார்.
 
==கடவுளின் குழந்தைகள்==
வரிசை 5:
 
==உண்மையைத் தேடி==
தயானந்தரின் இயற்பெயர் மூலசங்கரன். கி.பி. 1824ல் குஜராத்தில் வசதியுள்ள பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் அம்பா சங்கரர் ஆகும். இவரது 20வது வயதில் திருமணம் முடிக்க இவரது தந்தை விரும்பினார். அதில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். உண்மையைத் தேடி இந்தியா முழுமைக்கும் சுற்றி பல இடங்களில் கல்வி கற்றார்.
 
==சத்தியார்த்த பிரகாசம்==
15 ஆண்டுகள் அலைந்து, திரிந்து இறுதியாக மதுராபுரிக்குச் சென்றார். அங்கு [[சுவாமிஜி வீராஜானந்த]]ரிடம் சீடராக ஆனார். அதன் பின்பு ‘சத்தியார்த்த பிரகாசம்’ என்ற நூலை எழுதினார்.
 
==இந்து, சமய, சமுதாயப் பணி==
வரிசை 15:
{{இந்திய விடுதலை இயக்கம்}}
 
[[பகுப்பு:இந்து சமய அமைப்புகள்]]
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:இந்து சமய அமைப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆரிய_சமாஜம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது