"ஆழ்வார்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (clean up)
[[வடமொழி]]யிலும் தென்மொழியிலும் [[வைணவ இலக்கியங்கள்|வைணவ இலக்கியங்களை]] வளர்த்தவர்கள் பரம்பரையில் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களில் பெண் என்பதால் [[ஆண்டாள்|ஆண்டாளையும்]], நம்மாழ்வாரைப் பாடினார் என்பதால் [[மதுரகவியாழ்வார்|மதுரகவியாழ்வாரையும்]] விடுத்து ஆழ்வார்கள் 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு.
 
இவர்கள் 7 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.
 
== சொற்பொருள் ==
{{நாலாயிர திவ்வியப் பிரபந்தம்}}
{{வைணவ சமயம்}}
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
 
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
[[பகுப்பு:ஆழ்வார்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1496096" இருந்து மீள்விக்கப்பட்டது