ஆற்றல் மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 24 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 8:
மின்னாற்றலின் (இங்கு மின்னழுத்தம், மின்சாரம் அல்லது அலைவுஎண் குறிப்பிடப்படுகிறது) வடிவத்தை மாற்றியமைக்கத் தேவைப்படும் இடத்தில் ஆற்றல் மின்னணு மாற்றிகளைக் காண இயலும். இந்த மாற்றிகளின் ஆற்றல் வீச்சு சில மில்லிவாட்சில் (ஒரு கைபேசியில் உள்ளதைப் போல) இருந்து நூறு மெகாவாட்சு (உதாரணமாக, எச்விடிசி பரப்பும் அமைப்பைப் போன்று) வரை இருக்கும். “உயர்தரமான” மின்னணுவியலின் உதவியுடன் மின்சாரம் மற்றும் மின்னழுத்தம் எடுத்துச்செல்லப்படுகின்றன, அதேபோல ஆற்றல் மின்னணுவியலின் உதவியுடன் ஆற்றல் எடுத்துச்செல்லப்படுகின்றன. ஆகவே தான் ஆற்றல் மின்னணுவியலின் அளவுமுறை முக்கிய தகுதி வாய்ந்ததாகிறது.
 
பாதரச வளைவு வால்வுகள் முதன் முதலில் மிக உயர்ந்த ஆற்றல் மின்னணு கருவிகளாகச் செயல்பட்டன. நவீன அமைப்புகளில் கருமுனையங்கள், தைரிஸ்டர்கள் மற்றும் திரிதடையங்கள் போன்ற குறைக்கடத்திகள் மாற்றிகளாகப் பயன்பட்டு வருகின்றன. ஆற்றல் மின்னணுவியலில் சமிக்ஞைகள் மற்றும் தரவு ஆகியவற்றின் செயலாக்கம் மின்னணு அமைப்புகளுக்கான முரண்பாடாகக் கருதப்படுகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகள், தனியாள் கணிப்பொறி, மின்கல மின்னேற்றிகள், மற்றும் பல்வேறு நுகர்வோர் மின்னணு கருவிகளில் ஏசி/டிசி மாற்றிகள் (திருத்திகள்) மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த ஆற்றல் மின்னணு கருவிகளாகப் பயன்படுகின்றன. அதன் ஆற்றல் வீச்சானது பத்து வாட்சில் இருந்து பல நூறு வாட்சு வரை இருக்கும். தொழில்துறையில் மாறுபாட்டு வேக இயக்கி (விஎஸ்டி) என்பது மிகவும் பொதுவான பயன்பாடாக இருந்து வருகிறது என்பதுடன், ஒரு தூண்டும் இயந்திரத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. விஎஸ்டியின் ஆற்றல் வீச்சானது சில நூறு வாட்சில் தொடங்கி பத்து மெகாவாட்சில் முடிகிறது.
 
உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகியவற்றின் ஆற்றல் வகைக்கு ஏற்றார்போல் ஆற்றல் மாற்றும் அமைப்புகள் வகைப்படுத்தப்படுகின்றன
"https://ta.wikipedia.org/wiki/ஆற்றல்_மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது