"இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
 
1502 ஆம் ஆண்டில் 15 வயதிலே இளவரசன் ஆர்த்தர் இயற்கை எய்தினான். அப்போது ஹென்றிக்கு பத்து வயது. ஆர்த்தரின் பட்டங்கள் அத்தனையும் ஹென்றிக்கு வழங்கப்பட்டது. ஹென்றியின் தந்தை, இங்கிலாந்திற்கும் ஸ்பேனுக்கும் உள்ள நட்பு நிலைக்கவேண்டும் என்று கருதி தன் மகன் ஹேன்றியை ஆர்த்தரின் மனைவியாய் இருந்த 'எரகோன்' கெத்தரினுக்கு மணமுடிக்க முடிவெடுத்தார் ( எரகோன் என்பது ஸ்பேனில் ஓரு மாவட்டம்). அந்தத் திருமணம் ஏழு வருடங்களுக்குப் பிறகு நடந்தது.
 
 
[[பகுப்பு:1491 பிறப்புகள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1496108" இருந்து மீள்விக்கப்பட்டது