இதித் ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 38 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 25:
}}
 
'''புனித இதித் ஸ்டைன்''' (''Saint Edith Stein'', [[அக்டோபர் 12]], [[1891]] – [[ஆகத்து 9]], [[1942]]) ஒரு [[ஜேர்மனி|ஜேர்மானிய]] - [[யூதர்கள்|யூத]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]] ஆவார். இவர் தன் குடும்பத்தின் ஏழாவது கடைசி குழந்தை. இவர் தனது 13-ஆம் அகவையில் யூத மதத்தின் மேது நம்பிக்கை இழந்தார். தன் நண்பர்களின் உறுதியான கத்தோலிக்க நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு, சுய ஆர்வமோடு மறைகல்வி பயின்று 1-ஜனவரி-1922 அன்று திருமுழுக்கு பெற்றார். 1934-ஆம் ஆண்டு சிலுவையின் தெரெசா பெனடிக்டா- என்ற பெயரோடு, கார்மேல் சபையில் சேர்ந்தார்.
 
[[படிமம்:Praha edith stein.JPG|thumb|left|இதித் ஸ்டைனின் நினைவுச் சின்னம், [[பிராகா]] ]]
வரிசை 45:
{{புனிதர் குறுங்கட்டுரை}}
{{கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி)}}
 
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]
[[பகுப்பு:1891 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இதித்_ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது