இம்மானுவேல் காந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 12:
| main_interests = [[அறிவாய்வியல்]], [[மீவியற்பியல்]], [[நன்னெறி]]
| influences = [[Christian Wolff (philosopher)|Wolff]], [[Johannes Nikolaus Tetens|Tetens]], [[Francis Hutcheson (philosopher)|Hutcheson]], [[Sextus Empiricus|Empiricus]], [[Michel de Montaigne|Montaigne]], [[டேவிட் ஹ்யூம்|ஹ்யூம்]], [[ரெனே டேக்கார்ட்|டேக்கார்ர்ட்]], [[நிக்கொலஸ் மலெபிரான்ஷெ|மலெபிரான்ஷெ]], [[கோட்பிரீட் லீப்னிட்ஸ்|லீப்னிட்ஸ்]], [[பரூஃக் ஸ்பினோசா|ஸ்பினோசா]], [[ஜான் லாக்|லாக்]], [[George Berkeley|Berkeley]], [[ஜான் ஜாக் ரூசோ|ரூசோ]], [[ஐசாக் நியூடன்|நியூடன்]], [[Emanuel Swedenborg]]
| influenced = [[யோஃகான் ஃவிக்டெ]], [[பிரீடரிக் ஷெல்லிங்]], [[ஹெகல்]], [[ஷோப்பன்ஹௌவர்]], [[பிரீட்ரிக் நீட்சே|நீட்சே]], [[Charles Peirce|Peirce]], [[எட்மண்ட் ஹுஸ்செர்ல்|ஹுஸ்செர்ல்]], [[மார்ட்டின் ஹைடிகர்|ஹைடிகர்]], [[லுட்விக் விட்கென்ஸ்டைன்|விட்கென்ஸ்டைன்]], [[ழ்சான் பால் சாட்த்ரே|சாத்ரே]], [[Ernst Cassirer|Cassirer]], [[Jürgen Habermas|Habermas]], [[John Rawls|Rawls]], [[நோம் சோம்சுக்கி|சோம்சுக்கி]], [[ரோபேர்ட் நோசிக்]], [[கார்ல் பாப்பர்|பாப்பர்]], [[சோரென் கீர்க்கெகார்டு|கீர்க்கெகார்டு]], [[கார்ல் குஸ்டாவ் யங்|யங்]], [[John R. Searle|Searle]], [[மிஷேல் ஃபூக்கோ]], [[Hannah Arendt]], [[கார்ல் மார்க்ஸ்]], [[Giovanni Gentile]], [[Karl Jaspers]], [[பிரீட்ரிக் ஹாயெக் |]ஹாயெக்]], [[என்றி பெர்குசன்]]
| notable_ideas = [[Categorical imperative]], [[Transcendental Idealism]], [[Synthetic proposition|Synthetic a priori]], [[Noumenon]], [[Sapere aude]], [[Nebular hypothesis]]
| signature = Autograph-ImmanuelKant.png
}}
'''இம்மானுவேல் கண்ட்''' ([[ஏப்ரல் 22]], [[1724]] – [[பெப்ரவரி 12]], [[1804]]) [[ஜெர்மனி]]யைச் சேர்ந்த ஒரு [[மெய்யியல்|மெய்யியலாளர்]] ஆவார். இவர் கிழக்குப் [[பிரஷ்யா]]வின், [[கோனிக்ஸ்பர்க்]] (இன்றைய [[ரஷ்யா]]விலுள்ள கலினின்கிராட்) என்னும் இடத்தைச் சேர்ந்தவர். நவீன [[ஐரோப்பா]]வின், செல்வாக்கு மிக்க சிந்தனையாளராகக் கருதப்படுகிறார்.
 
== வரலாறு ==
வரிசை 22:
[[File:Immanuelkant.JPG|thumb|பிரேசிலில் உள்ள சிலை]]
 
எமானுவேல் (''Emanuel'') என்னும் பெயரில் ஞானஸ்நானம் செய்யப்பட்ட இவர் [[ஹீப்ரூ மொழி]]யைக் கற்ற பின்னர் தனது பெயரை இம்மானுவேல் (Immanuel) என மாற்றிக்கொண்டார். இவரது பெற்றோர்களுக்கு ஒன்பது [[பிள்ளை]]களில் நான்காவதாக 1724 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். தனது முழு வாழ்க்கைக் காலத்தையும், அவருடைய சொந்த நகரமும், அக்காலக் கிழக்குப் பிரஷ்யாவின் தலைநகரமுமான கொனிக்ஸ்பர்க்கிலும் அதை அண்டிய பகுதிகளிலுமே கழித்தார். இவருடைய [[தந்தை]]யார் ஜொஹான் ஜார்ஜ் கண்ட் (Johann Georg Kant) ஜெர்மனியின் வட கோடியில் அமைந்திருந்த [[மெமெல்]] என்னும் இடத்தைச் சேர்ந்தஒரு [[கைப்பணி]]யாளர். இவரது [[குடும்பம்]] கடுமையான மதப் பற்றுக் கொண்டது. இவர் கற்ற கல்வி, கண்டிப்பான, ஒழுக்கம் சார்ந்தது, [[கணிதம்]], [[அறிவியல்]] என்பவற்றுக்கும் மேலாக [[இலத்தீன்]], [[சமயம்|சமய]]க் கல்வி என்பவற்றுக்கே கூடுதல் அழுத்தம் கொடுத்தது.
 
=== இளமைக்காலம் ===
வரிசை 42:
செயற்கையாக உணர்தல்
முன்னம் உள்ளது , உள்ளதை உள்ளபடியாக உணர்தல்.பின்னம் உள்ளது நாமே அதோடு தொடர்புபட்ட வேறொன்றை வரும்முன் கூறி ஏற்றுக்கொள்ளுதல்.
 
 
==கல்லறை==
[[File:Kant Kaliningrad.jpg|right|thumb|ருஸியாவில் உள்ள கல்லறையின் முன் உள்ள சிலை ]]
இம்மானுவேலின் கல்லறை ருஸியாவில் உள்ளது.அவரின் கல்லறை உள்ள பகுதி ருஸியாவால் கைபற்றபின்னும் பாதுகாக்கப்படுகின்றது.பல புது மண தம்பதிகளும் இவரின் கல்லறையில் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.
வரி 83 ⟶ 82:
** [http://plato.stanford.edu/entries/kant-moral/ Kant's Moral Philosophy]
** [http://plato.stanford.edu/entries/kant-leibniz/ Kant and Leibniz]
 
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இம்மானுவேல்_காந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது