இரண்டாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 15:
other=சிக்ஸ்துஸ்|}}
 
'''திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ்''' (''Pope Sixtus II'') உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 257 ஆகத்து 30ஆம் நாளிலிருந்து 258 ஆகத்து 6ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.<ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Sixtus_II திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ்]</ref> அவருக்கு முன் பதவியிலிருந்தவர் [[முதலாம் ஸ்தேவான் (திருத்தந்தை)|திருத்தந்தை முதலாம் ஸ்தேவான்]]. திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] 24ஆம் திருத்தந்தை ஆவார்.<ref name="cathenc">{{ws|"[[s:Catholic Encyclopedia (1913)/Pope St. Sixtus II|Pope St. Sixtus II]]" in the 1913 ''Catholic Encyclopedia''}}</ref>
 
*சிக்ஸ்துஸ் என்னும் பெயர் ({{lang-grc|Ξυστος}}; {{lang-la|S(e)xtus}}) கிரேக்கத்தில் "ஒளிர்பவர்" என்று பொருள்படும். அப்பெயரின் இலத்தீன் வடிவம் Sixtus (Sextus) என்பதற்கு "ஆறாமவர்" என்னும் பொருள் இருந்தாலும், கிரேக்கச் சொல்லின் திரிபாக அது கொள்ளப்படுகிறது.
வரிசை 21:
==பணிகள்==
 
திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் கிரேக்க நாட்டவர் என்று "திருத்தந்தையர் நூல்" (''Liber Pontificalis'') என்னும் பண்டைய ஏடு கூறுகிறது.
 
இரண்டாம் சிக்ஸ்துஸ் தமக்குமுன் பதவியிலிருந்த [[முதலாம் ஸ்தேவான் (திருத்தந்தை)|திருத்தந்தை முதலாம் ஸ்தேவானின்]] அணுகுமுறையிலிருந்து வேறுபட்ட விதத்தில் செயல்பட்டு, [[திருச்சபை|திருச்சபைக்கு]] உள்ளே நிலவிய பூசல்களுக்குத் தீர்வுகள் கண்டார். குறிப்பாக, [[உரோமை]] மன்னர்கள் கிறித்தவ மறையைத் துன்புறுத்தியபோது தம் உயிரைக் காத்துக்கொள்வதற்காக சில கிறித்தவர்கள் தம் மத நம்பிக்கையைக் கைவிட்டு, உரோமை தெய்வங்களுக்குப் பலிசெலுத்தியதால் அவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்றுக்கொள்வது பற்றி கருத்து வேறுபாடு நிலவியது. அத்தகைய கிறித்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை [[திருமுழுக்கு]] கொடுக்க வேண்டியதில்லை என்று உரோமைத் திருச்சபை கருதியது. ஆனால், வட ஆப்பிரிக்கா, சிறு ஆசியா ஆகிய பகுதிகளின் ஆயர்கள், குறிப்பாக கார்த்தேஜ் நகர் ஆயர் சிப்பிரியான், அக்கருத்தோடு உடன்படவில்லை. இதனால் திருச்சபைக்குள் குழப்பம் நிலவியது.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_சிக்ஸ்துஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது