இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 38:
* [[இன்றைய உலகில் திருச்சபை (இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு)|இன்றைய உலகில் திருச்சபை]]
| below = [[பொதுச்சங்கங்களின் வரலாற்றுக் கால வரிசை]]
[[படிமம்: Second Vatican Council by Lothar Wolleh 005.jpg|thumb|right|240px|Foto: [[Lothar Wolleh]]]]
[[படிமம்: Second Vatican Council by Lothar Wolleh 007.jpg|thumb|right|240px|Foto: [[Lothar Wolleh]]]]
[[படிமம்: Second Vatican Council by Lothar Wolleh 003.jpg|thumb|right|240px|Foto: [[Lothar Wolleh]]]]
[[படிமம்: Second Vatican Council by Lothar Wolleh 004.jpg|thumb|right|240px|Foto: [[Lothar Wolleh]]]]
[[படிமம்: Second Vatican Council by Lothar Wolleh 001.jpg|thumb|right|240px|[[Paul VI]] Foto: [[Lothar Wolleh]]]]
[[படிமம்: Second Vatican Council by Lothar Wolleh 006.jpg|thumb|right|240px|Foto: [[Lothar Wolleh]]]]
[[படிமம்: Second Vatican Council by Lothar Wolleh 008.jpg|thumb|right|240px|Foto: [[Lothar Wolleh]]]]
 
}}<noinclude>
 
'''இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்''' (''Second Vatican Council''; ''Vatican II'') என்பது இருபதாம் நூற்றாண்டுக் கத்தோலிக்க திருச்சபையில் நடந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வு ஆகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Vatican_II இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்]</ref>. இப்பொதுச்சங்கம் 1962ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாளிலிருந்து 1965ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள்வரை நடந்தேறியது.
 
[[இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)|திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]] (ஆட்சி:1958-1963) இச்சங்கத்தைக் கூட்டி அதன் முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கினார்<ref>[http://en.wikipedia.org/wiki/John_XXIII திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]</ref>. அவரது இறப்புக்குப் பின் [[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் பவுல்]] (ஆட்சி:1963-1978) சங்கத்தைத் தொடர்ந்து நடத்தி, தலைமைதாங்கி, அதை நிறைவுக்குக் கொணர்ந்தார்<ref>[http://en.wikipedia.org/wiki/Paul_VI திருத்தந்தை ஆறாம் பவுல்]</ref>.
வரிசை 70:
== வரலாற்றில் நிகழ்ந்த பொதுச்சங்கங்களின் பட்டியல் ==
 
கத்தோலிக்க திருச்சபையில் இதுவரை 21 பொதுச்சங்கங்கள் நிகழ்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் கணிக்கின்றனர். இறுதியாக நடைபெற்ற [[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில்]] கலந்துகொள்ள உலகம் எங்கும் பரவியிருக்கின்ற [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] ஆயர்கள் அனைவரும் [[வத்திக்கான்]] நகருக்கு அழைக்கப்பட்டனர். நோய், முதுவயது, அரசியல் தடை போன்ற காரணங்களால் சிலரால் பங்கேற்க முடியாமற் போயினும், 2600க்கும் மேலான ஆயர்கள் சங்கத்தில் கலந்துகொண்டனர்.
 
சங்கத்தைக் கூட்டப்போவதாக [[இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)|திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]] 1959ஆம் ஆண்டு, சனவரி மாதம் 25ஆம் நாள் உரோமையில் அமைந்த [[புனித பவுல் பெருங்கோவில்|புனித பவுல் பெருங்கோவிலில்]] ஆற்றிய உரையின்போது அறிவித்தார். அந்நாள் [[புனித பவுல்]] மனமாற்றம் அடைந்த நினைவுப் பெருவிழாவும், கிறித்தவர் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்காக மன்றாடுகின்ற நாளுமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டு உலகில் [[திருச்சபை|திருச்சபையின்]] வாழ்வும் பணியும் எவ்வாறு அமையவேண்டும் என்பதைக் குறித்து ஆய்ந்து, முடிவுகள் எடுத்து அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தோடு [[திருத்தந்தை]] பொதுச்சங்கம் கூடப்போவதாக அறிவித்தார். அவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் கருதத்தக்கதாகும்.
 
[[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்]] [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிகக திருச்சபையின்]] நீண்ட கால வரலாற்றில் மிகப் பெரியதாக அமைந்ததில் வியப்பில்லை. முதன்முறையாக, உலக நாடுகள் அனைத்திலுமிருந்து திருச்சபைத் தலைவர்கள் சங்கத்தில் பங்கேற்றனர். கத்தோலிக்க ஆயர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை கொண்டிருந்தாலும் பார்வையாளர்களாக பிற கிறித்தவ சபைகளிலிருந்தும் சில தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
 
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கிறித்தவ வரலாற்றில் நிகழ்ந்த பொதுச்சங்கங்களின் பெயர்களும், அவை நடைபெற்ற காலமும் இடமும் அவற்றில் விவாதிக்கப்பட்ட முக்கிய பொருள்களும் எடுக்கப்பட்ட சில முடிவுகளும் கீழே பட்டியலாகத் தரப்படுகின்றன.
 
 
 
 
 
 
{| class="wikitable"
வரி 188 ⟶ 183:
| [[முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|வத்திக்கான் 1]]
| 1869-1870
| இச்சங்கத்தை [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்]] கூட்டினார். [[இத்தாலியா|இத்தாலிய இராணுவம்]] [[உரோமை|உரோமை நகரைக்]] கைப்பற்றியதால் சங்கம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் கூடவில்லை. மனிதர் கண்களால் காண்கின்ற படைப்பிலிருந்து படைத்தவர் ஒருவர் உண்டு எனும் உண்மையை அறிந்துகொள்ள இயலும் என்று இச்சங்கம் கற்பித்தது. இறைநம்பிக்கை என்பது பகுத்தறிவுக்கு எதிரானதல்ல என்றும், பகுத்தறிவின் வழியாக மனிதர் கடவுள் பற்றி ஓரளவாவது அறிய முடியும் என்றும் அறிக்கையிட்டது. [[திருத்தந்தை]] இறைநம்பிக்கை பற்றியும் ஒழுக்கம் பற்றியும் அதிகாரப்பூர்வமாகக் கற்பிக்கும்போது [[திருத்தந்தையின் தவறா வரம்|தவறா வரம்]] கொண்டுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிக்கையிடப்பட்டது. இச்சங்கம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் விடுத்த பொருள்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின் [[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில்]] ஆய்வு செய்யப்பட்டன.
|-
|21.
| [[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|வத்திக்கான் 2]]
| 1962 அக்டோபர் 11 முதல் 1965 டிசம்பர் 8 வரை
| இருபதாம் நூற்றாண்டுத் [[திருச்சபை]] உலகோடு உரையாடலில் ஈடுபட வேண்டும் என்றும், [[இயேசு கிறித்து|இயேசுவின் பெயரால்]] பிளவுபட்டுக் கிடக்கின்ற கிறித்தவ சபைகளுக்கிடையே ஒற்றுமை வளர வேண்டும் என்றும், சமயங்களோடு நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் என்றும், [[திருச்சபை|திருச்சபையில்]] புத்துணர்ச்சி கொணரவேண்டும் என்றும் இச்சங்கம் ஆய்ந்து பல முடிவுகளை அறிவித்தது.