இராசேந்திர பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சி ("Rajendra_Prasad_portrait.jpg" நீக்கம், அப்படிமத்தை Hekerui பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரண...)
== விடுதலைப்போரில் ஈடுபாடு ==
மிகப் புகழ் பெற்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு தன் வேலையைத் துறந்து, அவ்வியக்கத்தில் இணைந்தார். 'வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்றாண்டு கால சிறைவாசத்திற்குப் பின் 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி விடுதலையானார்.
 
== பதவி ==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1496165" இருந்து மீள்விக்கப்பட்டது