இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 24:
| other = யோவான்
}}
'''இருபத்திமூன்றாம் யோவான்''' அல்லது '''இருபத்திமூன்றாம் அருளப்பர்''' (''Pope John XXIII'') ({{lang-la|Ioannes PP. XXIII}}; {{lang-it|Giovanni XXIII}})[[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] 261ஆம் திருத்தந்தையாக 1958-1963 காலக்கட்டத்தில் ஆட்சிசெய்தவர்.<ref>[http://en.wikipedia.org/wiki/Pope_John_XXIII இருபத்திமூன்றாம் யோவான்]</ref>
 
இவர் 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் நாள் பிறந்தார். 1958ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுமார் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். அக்குறுகிய ஆட்சிக்காலத்தில் இவர் 20ஆம் நூற்றாண்டுத் திருச்சபையில் நடந்த மிக முக்கிய நிகழ்வாகிய [[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை]] (1962-1965) கூட்டினார். ஆனால் அச்சங்கம் நிறைவுறுவதற்கு முன்னரே, 1963ஆம் ஆண்டு சூன் மாதம் 3ஆம் நாள் இறந்தார்.
வரிசை 57:
==திருச்சபையில் பணிபுரிதல்==
 
பெர்கமோ மறைமாவட்டத்தின் ஆயர் ஜாக்கொமோ ரதீனி-தெதேஸ்கி என்பவர் தம் செயலராக ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லியை 1905இல் நியமித்தார். அப்பணியை மிக்க விசுவாசத்தோடும் திறமையோடும் ஆற்றினார். 1914, ஆகத்து 22ஆம் நாள் ஆயர் ரதீன்-தெதேஸ்கி இறந்தார். அதுவரையிலும் ரொங்கால்லி தம் ஆயரின் செயலராகப் பணிபுரிந்தார். அதே சமயம் பெர்கமோ குருமடத்தில் திருச்சபை வரலாறு கற்பித்தார்.
 
முதலாம் உலகப் போர் தொடங்கியபோது ரொங்கால்லி இத்தாலிய இராணுவத்தின் சுகாதாரப் பிரிவில் பணியாற்றினார். அவருக்கு இராணுவ ஆன்ம ஆலோசகர் என்னும் பதவியும் வழங்கப்பட்டது.
 
1921ஆம் ஆண்டு, [[பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்]] ரொங்கால்லிக்கு மொன்சிஞ்ஞோர் பட்டம் கொடுத்து, அவரை [[இத்தாலி|இத்தாலியின்]] நற்செய்தி அறிவிப்புப் பணி தேசிய அமைப்புக்கும் தலைவராக நியமித்தார். அக்காலத்தில் ரொங்கால்லி [[பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்]] வெளியிட்ட மறையறிவிப்புப் பணி மடலாகிய "Romanum Pontificum" என்பதை உருவாக்குவதில் ஒத்துழைத்தார்.
 
==ஆதாரங்கள்==