இறைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
[[File:The Goddess of Hope - Thorvaldsens Museum - DSC08694.JPG|thumb|எதிர்நோக்கின் இறைவி <small>சிற்பி: [[Bertel Thorvaldsen]]</small>]]
'''இறைவி''' பெண்பால் கடவுள்களைக்குறிக்கும். இறைவியர் ஓரிறை அல்லது ஈரிறை சமயங்களிலும் கூட காணப்படுகின்றனர்.<ref>The Encyclopedia of World Religions - Page 181</ref><ref>Introduction to pagan studies - Page 222, 2007</ref> பல கலாச்சாரங்களில் பூமி, தாய்மை, [[காதல்]], வீடு, போர், [[இறப்பு]], குணப்படுத்துதல் முதலியவை இறைவிகளுக்கே உறியவைகளாகக் கருதப்படுகின்றன. [[பண்டைய கிரேக்க மதம்]], [[இந்து மதம்]] போன்றவற்றில் பெண் கடவுளை வணங்கும் முறை உள்ளது. ஆனால் சமணம், பௌத்தம் போன்ற சில மதங்கள் பெண்ணை கடவுளாக வணங்குவதில்லை. சில சமயங்களின் பெண்கடவுள்களே முதன்மைக்கடவுளர்களாகவும் உள்ளனர். இந்துமதத்தில் [[சாக்தம்]] என்னும் பிரிவினர் சக்தி மட்டுமே தெய்வம், மற்ற தெய்வங்கள் கிடையாது என கருதுகின்றனர். இது [[திருமால்]] மற்றும் [[சிவன்|சிவனேடு]] சேர்ந்து மூன்று பெரும் இந்துமதத்தின் பிரிவுகளில் ஒன்றாகும். திபெத்திய புத்த மதத்தில் [[தாரா (பௌத்தம்)|ஆர்ய தாரா]] என்னும் பெயரில் ஒரு பெண் போதிசத்துவரை வணங்குகின்றனர்.
 
வரிசை 6:
[[இந்து மதம்|இந்து மதத்தில்]] கடவுள்கள் இல்லற வாழ்க்கை வாழ்பவர்களா இருக்கிறார்கள். தம்பதி சமேதமாக இருப்பதால், இந்து மதத்தில் பெண் கடவுள்களுக்கு மனைவி, தாய், மகள் என உறவுகளும் இருக்கின்றன. [[சிவன்|சிவபெருமானின்]] மனைவியாக [[பார்வதி|சக்தியையும்]], [[பெருமாள்|பெருமாளின்]] மனைவியாக [[திருமகள்|திருமகளையும்]], பிரம்மாவின் மனைவியாக [[சரஸ்வதி|சரஸ்வதியையும்]] இந்து புராணங்கள் சுட்டுகின்றன. சக்தியின் வடிவமாக பார்வதியும், செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமியும், கல்விக்கு தெய்வமாக சரஸ்வதியையும் இந்துக்கள் வணங்குகின்றார்கள்.
 
துர்க்கை வழிபாடு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
 
அத்துடன் நதி, நிலம் போன்றவைகளையும் இறைவியாக பெயரிட்டு வணங்கும் வழக்கமும் இருந்து வருகிறது. உதாரணமாக கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி போன்ற நதிகளை குறிப்பிடலாம்.
வரிசை 24:
====தாய்த் தெய்வங்கள்====
 
பெண்களை தாய்மையின் வடிவமாகவும், வளமையின் குறியீடாகவும் பாரத மக்கள் பார்த்தமையினால் பெண் தெய்வ வழிபாடு தாய்த் தெய்வ வழிபாடாக மாறியது.
 
[[மாரியம்மன்]], [[காளியம்மன்]], [[முத்தாலம்மன்]], [[சீலைக்காரியம்மன்]], [[திரௌபதையம்மன்]], [[நாச்சியம்மன்]], [[பேச்சியம்மன்]], [[கண்டியம்மன்]], [[வீருசின்னம்மாள்]], [[உச்சிமாகாளி]], [[மந்தையம்மன்]], [[சோலையம்மன்]], [[ராக்காச்சி]], [[எல்லையம்மன்]], [[அங்காளம்மன்]], [[பேச்சி]], [[இசக்கி]], [[பேராச்சி]], [[ஜக்கம்மா]] போன்ற தெய்வங்கள் தாய்த் தெய்வங்களாக வழிபாடு செய்யப்படுகின்றன.
வரிசை 32:
====கன்னி தெய்வங்கள்====
 
பூப்படைந்து திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் விபத்தினாலோ, கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்து கொண்டோ இறக்கும் பொழுது, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவளை கன்னி தெய்வமாக வணங்குகின்றார்கள். தமிழ் சமூகங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்த கன்னிதெய்வ வழிபாட்டு முறை காணப்படுகிறது. சில குடும்பங்கள் கன்னி தெய்வ வழிபாட்டினை குலதெய்வ வழிபாடாக முன்னேற்றம் செய்கின்றார்கள். அவர்களுடைய சந்ததியினர் அந்த கன்னி தெய்வத்தினை குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள். <ref>http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a0614224.htm சிறுதெய்வ வழிபாடு (தமிழாய்வு தளம்) </ref>
 
===வீட்டு தெய்வம்===
வரிசை 40:
{{Main|பண்டைய கிரேக்க சமயம்|கிரேக்கத் தொன்மவியல்}}
[[Image:Ceres statue.jpg|thumb|[[சேரீசு (தொன்மவியல்)|சேரீசுவின்]] [[சிலை]], இவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலின்படி]] [[வேளாண்மை]] கடவுள் ஆவார்]]
[[பண்டைய கிரேக்க சமயம்|கிரேக்க மதமும்]] இந்து மதத்தினைப் போல தெய்வங்களிடையே உறவுமுறைகளை கொண்டு காணப்படுகிறது. எனவே கிரேக்க மதத்தில் மனைவி, மகள் என்ற நிலைகளில் பெண் கடவுள்கள் உள்ளார்கள். [[ஆர்ட்டெமிஸ்]], [[ஹீரா]], [[அப்ரடைட்டி]], [[அத்தீனா]], [[டெமட்டர்]], [[ஹெஸ்டியா]] போன்றோர் குறிப்பிடத்தக்க பெண் தெய்வங்களாவர்.
 
* [[டெமட்டர்]]: இவர் டைட்டன்களாகிய குரோனஸ் மற்றும் ரியா ஆகியோரின் மகள்
வரிசை 49:
* [[Eris (mythology)|இரஸ்]]: குழப்பத்தின் கடவுள்
* [[Gaia (mythology)|கியா]]: எல்லா கடவுள்களின் தாய்
* [[ஹீரா]]: கிரேக்கத் தொல்கதைகளின் படி [[ஜீயஸ்|ஜீயஸின்]] [[மனைவி]]யும், போர்க்கடவுளான ஏரிஸின் தாயுமாவார். இவரை கிரேக்க கடவுள்களின் அரசி என்று அழைக்கின்றார்கள்.
* [[Iris (mythology)|ஐரீஸ்]]: கடவுள்களுக்கு தூதுவர்
* [[Nike (mythology)|நைக்]]: வெற்றியின் கடவுள்
"https://ta.wikipedia.org/wiki/இறைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது