ஈஸ்டர் முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 50 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 14:
முட்டையானது, ஒரு புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது, ஒரு முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புது வாழ்வின் குறியீடாக இருக்கிறது.
 
பழங்கால ஜோரோஸ்டிரியன்கள், அவர்களுடைய புத்தாண்டு கொண்டாட்டமான நவ்ரூஸுக்காக முட்டைகள் மீது வண்ணம் பூசினார்கள், இந்த கொண்டாட்டம் வசந்தகால சம இரவுபகல் நாளில் நடக்கிறது. நவ்ரூஸ் பாரம்பரியம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு நடைமுறையிலிருந்தது. ஜோரோஸ்டிரியன்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் காட்சிப்படுத்தப்படும், ''ஹாஃப்ட் சீன்'' என்பதில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பெர்ஸெபோலிஸ் சுவர்களில் உள்ள சிற்பங்களில், நவ்ரூஸ் கொண்டாட்டத்தில் மன்னனுக்கென மக்கள் முட்டைகள் கொண்டு செல்வது போன்ற காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
 
யூத இனப் பண்டிகையான பாஸ்ஓவர் செடர் என்பதில், வேக வைக்கப்பட்ட முட்டை உப்பு நீரில் முக்கப்பட்டு, [[ஜெருசலேம்]] [[கோயில்|கோயிலில்]] பண்டிகைக் கால காணிக்கையாகத் தரப்படுகிறது.
 
கிறிஸ்தவ சமயத்திற்கு முந்தைய, சாக்ஸோன்ஸ் என்ற மதத்தினர் இயோஸ்டர் என்ற வசந்தகால தேவதையை வணங்கினார்கள், இந்த தேவதையின் விருந்து, வசந்தகால சம இரவு பகல் நாளில் மார்ச் 21 -ஆம் தேதியை ஒட்டி நடத்தப்படுகிறது. இந்த தேவதையின் விலங்காக, வசந்தகால முயல் கருதப்படுகிறது. இயோஸ்டர் முட்டைகள் மற்றும் முயல்களுடன் இணைந்தது என்று சிலர் கூறுகின்றனர், மற்றும் வசந்தகாலத்தின் பூமி மீண்டும் பிறப்பது முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது என்றும் நம்புகின்றனர்.<ref>[http://www.channel4.com/history/microsites/T/timeteam/snapshot_as-beliefs.html சேனல் 4 - டைம் குழு]</ref> பீட் வெனராபிலிஸ் என்ற ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெனக்டிக்டைன் துறவி எழுதிய புத்தகங்களிலிருந்து இயோஸ்டர் தேவதையைப் பற்றி தெரியவருகிறது. ஆங்கிலோ-சாக்ஸோன்கள் இடையே நடந்த இயோஸ்டரின் பேகன் வழிபாடு முறைகள் இவர் எழுதத் தொடங்குவதற்கு முன்பே அழிந்து விட்டதாக பீட் என்பவர் கூறுகிறார். பீட் எழுதிய டி டெம்போரம் ரேஷனெ என்பது இந்த தேவதையுடைய பெயர் பண்டிகைக்கு சூட்டப்பட்டதை விவரிக்கிறது, ஆனால் முட்டைகளைப் பற்றி எந்த விவரங்களும் அதில் இல்லை.<ref>[http://www.nabkal.de/beda/beda_15.html பேடா வெனராபிலிஸ்]</ref>
 
18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாக்கப் கிரிம் போன்றவர்களின் கருத்துப்படி, ஜெர்மானிய தேவதையான ஆஸ்டாரா என்பவர் மூலமாகத்தான் ஈஸ்டர் முட்டைகள் பேகன் நம்பிக்கையுடன் இணைந்தது என்று நம்பப்படுகிறது.
வரிசை 54:
[[படிமம்:Ostereier-Wien.jpg|left|thumb|230px|ஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவின் ஈஸ்டர் முட்டைகள்]]
 
முட்டை வேட்டையின்போது வீட்டினுள்ளும், வெளியேயும் வேகவைக்கப்பட்ட அல்லது செயற்கை முட்டைகளில் சாக்லெட் மிட்டாய்கள் நிரப்பப்பட்டு பல வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள் குழந்தைகள் கண்டுபிடிப்பதற்காக மறைத்து வைக்கப்படுகின்றன.<ref name="warwickshire.gov.uk"/><ref name="puritan">[http://books.google.com/books?id=yWRr8MnGI7EC&amp;pg=PA119&amp;dq=%22egg+hunt+is%22&amp;sig=SAaAPXU51E-5jzyjq4PAYipAwJg#PPA119,M1 "ஒரு ஏப்ரல் பிறந்தநாள் விழா"], மார்க்ரெட் ரெமிங்டன் எழுதியது, ''தி புரிடான்,'' ஏப்ரல்-செப்டம்பர் 1900.</ref>
 
இந்த வேட்டை முடிந்தவுடன், அதிகப்படியான முட்டைகளைக் கண்டுபிடித்தவர்கள் அல்லது மிகப்பெரிய அல்லது மிகச்சிற முட்டையைக் கண்டுபிடித்தவர் என்ற வரிசையில் பரிசுகள் வழங்கப்படலாம்.<ref name="puritan"/>
வரிசை 62:
வடக்கு இங்கிலாந்தில், ஈஸ்டர் காலங்களில், வேகவைக்கப்பட்ட ''பேஸ் முட்டைகள்'' எல்லாருக்கும் தரப்பட்டு, அவர்கள் மற்றவர்களுடைய முட்டைகளை உடைக்க வேண்டும் என்பது ஒரு விளையாட்டாக கடைபிடிக்கப்படுகிறது. இது "முட்டை தட்டுதல்", "முட்டை அமுக்குதல்" அல்லது "முட்டை ஜார்ப்பிங்" என்றழைக்கப்படுகிறது. உடையாத முட்டையை வைத்திருப்பவரே வெற்றியாளர். தோல்வியடைந்தவர்கள் உடைந்த முட்டையை உண்ண வேண்டும். ஈஸ்டரை முன்னிட்டு வருடாந்திர முட்டை ஜார்ப்பிங் உலக சாம்பியன்ஷிப் பீட்டர்லீ கிரிக்கெட் கிளப்பில் நடத்தப்படுகிறது. பல்கேரியா, ஹங்கேரி, குரோஷியா, லெபனான், மாசிடோனியா, ருமேனியா, செர்பியா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளிலும் இது கடைபிடிக்கப்படுகிறது. அவர்கள் இதனை ''டுகாஞ்சி'' என்றழைக்கின்றனர். ஆஸ்திரியாவின் சில பகுதிகள், பவாரியா மற்று ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்து பகுதிகள் ஆகியவற்றில் இதனை ''ஆஸ்டெரீயர்டிட்சென்'' அல்லது ''இயர்பெக்கன்'' என்றழைக்கின்றனர். தெற்கு [[லூசியானா]]வில், இந்த நடைமுறைக்கு, போக்கிங் எக்ஸ்<ref>{{cite web | title=If Your Eggs Are Cracked, Please Step Down: Easter Egg Knocking in Marksville | url=http://www.louisianafolklife.org/LT/Articles_Essays/creole_art_egg_knocking.html | accessdate=2008-03-20}}</ref><ref>{{cite web | title=Pocking eggs or la toquette | url=http://creolecajun.blogspot.com/2008/03/pocking-eggs-or-la-toquette.html | accessdate=2008-03-20}}</ref> என்று பெயர், இது சற்று வேறுபட்டது. காஜுன்ஸ் வழக்கத்தின்படி வெற்றிபெறுபவர் தோற்றவரின் முட்டையை ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் உண்ண வேண்டும்.
 
முட்டை உருட்டுதல் என்பதும், ஈஸ்டர் நாளில் முட்டைகளால் விளையாடப்படும் ஒரு பாரம்பரிய முட்டை விளையாட்டாகும். இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில், ஈஸ்டர் காலத்தில் சிறுவர்கள் முட்டைகளை மலைகளிலிருந்து உருட்டு விடுவார்கள்.<ref name="inventors">http://inventors.about.com/od/estartinventions/a/easter_2.htm -இலிருந்து 2008-03-15 அன்று எடுக்கப்பட்டது</ref>
 
ஐரோப்பாவிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியவர்களால் இது புதிய உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.<ref name="inventors"/><ref>[http://www.wyrdology.com/festivals/easter/egg-rolling.html ஈஸ்டர் முட்டைகள்: அவற்றின் தோற்றம், மரபு மற்றும் குறியீடுகள்] 2008-03-15 அன்று எடுக்கப்பட்டது</ref>
வரிசை 80:
 
பாரம்பரியமான திருச்சபையின்படி, கிரேட் லெந்து என்பது புதன்கிழமைக்கு பதிலாக சுத்தமான திங்கள் முதலே தொடங்குவதாக நம்பப்படுகிறது, இதனால் வீட்டிலுள்ள பால்பொருட்களை அடுத்த வாரம் வரைப் பயன்படுத்தலாம், அந்த வாரம் சீஸ்ஃபேர் வீக் என்றழைக்கப்படுகிறது.
லெந்து காலத்தின்போது, கோழிகள் முட்டையிடுவதை நிறுத்துவதில்லை என்பதால், அவை அடைக்காக்கும்படி வைக்கப்படவில்லை என்றால், கடைகளில் அதிக அளவிலான முட்டைகள் இருப்பில் இருக்கும். இந்த கூடுதல் முட்டைகள், அழுகிவிடாமல் தவிர்ப்பதற்காக உடனடியாக உண்ணப்பட வேண்டும். எனவேதான் பஸ்காவில் முட்டைகள் உண்ணப்படுவது மீண்டும் தொடங்குகிறது.
 
[[முட்டை]]களையும் உணவையும் வீணாக்காமல் தவிர்க்க அனைவரும் கட்டாயமாக முட்டையை உண்பது அவசியமாகிறது. இதற்காக, ஹார்னாஜோ (பொதுவாக ஈஸ்டர் அன்று அதை சார்ந்த நாட்களில் உண்ணப்படுகிறது) என்ற முட்டையை முதற்பொருளாக கொண்ட ஸ்பானிஷ் உணவு தயாரிக்கப்படுகிறது.
வரிசை 87:
== கண் பார்வை இல்லாதோருக்கான ஈஸ்டர் முட்டைகள் ==
 
'''ஒலியெழுப்பும் ஈஸ்டர் முட்டைகள்''' என்பவை, பலவகையான கிளிக் மற்றும் இரைச்சல் சத்தங்களை வெளிவிடும் முட்டைகளாகும், இவற்றை கண்பார்வை இல்லாத சிறுவர்கள் எளிதாக கண்டறிய முடியும்.
 
சில ஒலியெழுப்பும் ஈஸ்டர் முட்டைகள் ஒரே, அதிக சத்தமான ஒலியை எழுப்புகின்றன, சிலவற்றில் இனிமையான ஒலி வெளிவிடப்படுகின்றன.<ref>{{cite news | last = Tillery | first = Carolyn | title = Annual Dallas Easter egg hunt for blind children scheduled for Thursday | work = [[The Dallas Morning News]]
"https://ta.wikipedia.org/wiki/ஈஸ்டர்_முட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது