மனித உடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
[[உயிரினம்|உயிரினங்களின்]] ”உடல்” என்பது [[குருதி|இரத்தம்]], [[தசை]], [[நரம்புத் தொகுதி|நரம்பு]]கள், [[எலும்பு]]கள் போன்ற [[இழையம்|இழையங்களாலான]] பல [[உள்ளுறுப்பு]]க்களையும், வெளி உறுப்புக்களையும் உள்ளடக்கிய [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களாலான]] தொகுப்பினைக் குறிக்கிறது. [[மெய்யியல்]] நோக்கில் உடல்-உயிர் என்னும் கண்ணோட்டங்கள் [[உடற்கூற்றியல்]] நோக்கிலிருந்து வேறுபடுகின்றன.
[[படிமம்:Basic human anatomy - Tamil.JPG|thumb|500px|உடல் உறுப்புக்கள்]]
உயிரியலில் '''உடல் உறுப்புக்கள்''' என்பன ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டுக்காக அமைவு பெற்ற [[திசு]]க்களின் தொகுதியாகும். பொதுவாக இத் திசுக்கள் இருவகையாகக் காணப்படுகின்றன. ஒன்று, முதன்மைத் திசுக்கள் ஆகும், மற்றது, இடையிட்ட திசுக்களாகும். குறிப்பிட்ட உறுப்புத் தொடர்பில் தனித்துவமானவை முதன்மைத் திசுக்களாகும். எடுத்துக்காட்டாக, [[இதயம்|இதயத்தின்]] முதன்மைத் திசு, [[இதயத்தசை]] ஆகும். இதயத்தில் காணப்படும் [[இரத்தம்]], [[நரம்பு]] முதலியன இடையிட்ட திசுக்களாகும்.
 
==வெளி இணைப்புகள்==
== மனித உடலுறுப்புக்கள் ==
{{wiktionary|உடல்}}
=== தலையும் கழுத்தும் ===
{{commons|body|உடல்}}
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:உடற்கூற்றியல்]]
* [[மூளை]] (மனித மூளையின் எடை - 1400 கிராம் ( 1300 ))
[[பகுப்பு:மெய்யியல்]]
* [[முகம்]]
* [[தலை]]
* [[கண்]]
* [[காது]]
* [[மூக்கு]]
* [[வாய்]]
* [[நாக்கு]]
* [[பல்]]
* [[கழுத்து]]
* [[மனித மண்டையோடு|மண்டையோடு]]
* [[தொண்டை]]
 
[[ar:بدن]]
=== முதுகு ===
[[ay:Janchi]]
* [[முள்ளந்தண்டு]]
[[bjn:Awak]]
 
[[da:Krop]]
=== மார்பு ===
[[de:Körper (Biologie)]]
 
[[en:Body]]
* [[நுரையீரல்]]
[[eo:Korpo (biologio)]]
* [[இதயம்]]
[[es:Cuerpo (anatomía)]]
* [[மார்பு இடைச்சுவர்]] - (mediastinum)
[[fa:بدن]]
* [[உணவுக் குழாய்]] - (oesophagus)
[[fi:Ruumis]]
* [[திரைத்தசை]] அல்லது [[பிரிமென்தகடு]]- (diaphragm)
[[fr:Corps (biologie)]]
* [[தைமஸ் சுரப்பி]] - (thymus)
[[gn:Tete]]
 
[[he:גופה]]
=== வயிறு ===
[[hi:शरीर]]
===உணவுப்பாதையின் நீளம் ஏறக்குறைய எட்டு மீட்டர்கள்===
[[id:Tubuh]]
===( அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் ) 1600 கிலோ கலோரி / தினம்
[[ig:Ahú]]
 
[[io:Korpo]]
=== உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை - 75 டிரில்லியன்
[[is:Líkami]]
 
[[ja:死体]]
===
[[kn:ಶರೀರ]]
 
[[ko:몸]]
* [[வயிற்றறை உறை]] - (peritoneum)
[[la:Corpus (physicum)]]
* [[வயிறு]]-(abdomen)
[[ln:Nzóto]]
* [[தொப்புள்|தொப்புள்குழி]]
[[mg:Vatana]]
* [[முன்சிறுகுடல்]] - (duodenum)
[[ml:ശരീരം]]
* [[குடல்]]
[[mr:शरीर]]
* [[பெருங்குடல்]]-
[[ne:शरीर]]
* [[ஈரல்]]-(liver)
[[nl:Lichaam (biologie)]]
* [[மண்ணீரல்]]
[[no:Legeme]]
* [[கணையம்]]-pancreas
[[pt:Corpo (anatomia)]]
* [[சிறுநீரகம்]]-(kidneys)
[[qu:Kurku]]
* [[அண்ணீரகச் சுரப்பி]] - (அட்ரீனல் சுரப்பி)
[[ru:Тело (биология)]]
* [[குடல்வால்]] அல்லது குடல்வளரி - (appendix)
[[simple:Body]]
 
[[sl:Telo]]
=== இடுப்புக்கூடும் கரவிடமும் ===
[[sq:Trupi]]
=== நீளமான எலும்பு -தொடை எலும்பு
[[ur:جسم]]
 
* [[இடைzh:屍體]]
[[zh-yue:屍]]
* [[இடுப்பெலும்பு]]
* [[இடுப்பு வளையம்]]-(Pelvic girdle)
* [[வாலெலும்பு]]
* [[சூலகம்]] - (ovaries)
* [[கருக்குழாய்]] - (Fallopian tube)
* [[கருப்பை]]-(womp)
* [[புணர்புழை]] - (vagina)
* [[சுமரி]] - (clitoris)
* [[கரவிடம்]] - (perineum)
* [[சிறுநீர்ப்பை]]
* [[விரை]] - (testicles)
* [[மலக்குடல்]] - (rectum)
* [[ஆண்குறி]] - (penis)
 
* இரத்தத்தின் கொள்ளளவு - 6.8 லிட்டர் ( 70 கிலோ உடலில் )
 
* சாதாரண நிலையில் இரத்த அழுத்தம் -120/80மி.மீ. Hg பாதரசம்.
 
* இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை ஆண்: 4.5-5.0 மில்லியன் / கன.மி.மீ.
பெண் 4.0-4.5 மில்லியன் / கன மி.மீ.
 
* இரத்தச் சிவப்பணுக்களின் ஆய்ட் காலம் - இரண்டு முதல் மூன்று வாரங்கள்
 
* இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை - 2,00,000-400.000/கன.மி.மீ
 
* ஹீமோ குளொபின் - ஆண் : 14-15.6 கிராம்/100க.செ.மீ. இரத்தத்தில்
 
- பெண் :11-14 கிராம்/ 100 க.செ. மீ/ இரத்தத்தில்
 
* இரத்தம் உறைய ஆகும் நேரம் 2-5 நிமிடங்கள்
 
* சராசரி உடலின் எடை - 70 கிலோ கிராம்
 
* சாதாரண உடலின் வெப்ப நிலை -98.4 F allathu 36.9 C
 
* சுவாச விகிதம் - நிமிடத்திற்கு 16-20 வரை
 
* கபாலத்தின் எண்ணிக்கை - 12 இணைகள்
 
* தண்டு வடத்தின் எண்ணிக்கை -31 இணைகள்
 
* நாளமில்லாச் சுரப்பியில் பெரியது - தைராய்டு சுரப்பி
 
* கர்ப்ப காலம் - 9 மாதங்கள் ( 253 - 266 நாட்கள் )
 
* சாதரண இதயத் துடிப்பு - 72-75/ நிமிடம்
 
* மிகப் பெரிய சுரப்பி - கல்லீரல்
 
* உடலின் மிகப் பெரிய தசைகள் - கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பை
 
* உடலின் சிறிய தசைகள் - ஸ்டேட்பிட்ஸ் ( காதில் உள்ளது )
 
\
 
== பிற உறுப்புக்கள் ==
 
* [[தசை]]
* [[எலும்புக்கூடு]]
* [[நரம்பு]]
* [[கை]]
* [[மணிக்கட்டு]]
* [[முழங்கை]]
* [[தோள்]]
* [[முழந்தாள்]]
* [[கணுக்கால்]]
* [[விரல்]]
* [[நகம்]]
* [[மயிர்]]
* [[தொடை]]
* [[முட்டு]]
* [[கால்]]
 
== வெளி இணைப்பு ==
* [http://www.muthukamalam.com/muthukamalam_kurunthagaval51.htm முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான மனித உடலைப் பற்றி சில தகவல்கள்]
 
[[பகுப்பு:உடல் உறுப்புக்கள்]]
[[பகுப்பு:AFTv5Test]]
"https://ta.wikipedia.org/wiki/மனித_உடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது