"உத்தரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
'''உத்தரை''' மகாபாத்திரக் கதாபாத்திரங்களில் ஒருத்தி. [[விராடன்|விராடனின்]] மகள். உத்தரனின் சகோதரி. [[அருச்சுனன்|அர்ச்சுனனின்]] மகனான [[அபிமன்யு]]வை மணம் செய்தாள். அபிமன்யு பாரதப் போரில் இறந்ததால் இள வயதில் விதவையானாள். பாரதப் போரில் அபிமன்யு இறந்த பின் உத்தரைக்குப் பிறந்த குழந்தையே குரு வம்சத்தின் ஒரே வாரிசு ஆகும். அக்குழந்தை பின்னர் அஸ்தினாபுர அரசனானான்.
 
 
{{மகாபாரதம்}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1496221" இருந்து மீள்விக்கப்பட்டது