எலிசபெத் பிளாக்வெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 9:
}}
 
'''எலிசபெத் பிளாக்வெல்'''(Elizabeth Blackwell: 3 பிப்ரவரி, 1821 – 31 மே, 1910) இங்கிலாந்தில் பிறந்த மருத்துவர்.<ref name=Sahli>{{cite book|last=Sahli|first=Nancy Ann|title=Elizabeth Blackwell, M.D., (1871-1910): a biography|year=1982|publisher=Arno Press|location=New York|isbn=0-405-14106-8}}</ref> உலகிலேயே அமெரிக்காவில் முதன்முதல் மருத்துவப் பட்டப்படிப்புப் படித்துத் தேறிய உலகின் முதல் பெண் மருத்துவராக விளங்கியவர்.<ref>[http://academic.hws.edu/library/archives/pdfs/tripp.pdf "Dr. Elizabeth Blackwell's Graduation: An Eye-Witness Account by Margaret Munro De Lancey"]</ref> பெண்கள் மருத்துவக் கல்விக்கான முன்னோடியாக விளங்கியவர். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பெண்கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/எலிசபெத்_பிளாக்வெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது