காசாக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎ஆட்சி: clean up
வரிசை 52:
2007 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை [[ஹமாஸ்]] என்ற அமைப்பினரால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை [[பலத்தீன் நாடு|பலத்தீன் நாட்டின்]] ஒரு பகுதியாக [[ஐக்கிய நாடுகள்]] அறிவித்தது. இப்பிரதேசத்தை ரமால்லாவைத் தளமாகக் கொண்டியங்கும் பலத்தீன அரசு தமது பகுதியாகக் கோரி வந்துள்ளது. ஆனாலும், காசா, ரமாலா அரசுகளை இணைக்கும் முயற்சி இன்று வரை தோல்வியிலேயே முடிந்துள்ளது.
 
1967 முதல் 2005 வரை [[இசுரேல்]] காசாக் கரையை ஆக்கிரமித்திருந்தது இப்போதும் காசாக்கரையின் வான்தளத்தையும் காசாவின் கடல் எல்லையையும் காசா-இசுரேல் எல்லைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. 1948 முதல் 1967 வரை காசாக்கரையை ஆக்கிரமித்திருந்த [[எகிப்து]] காசாக்கரைக்கும் [[சீனாய்]] பாலைவனத்துக்குமிடையான எல்லையைக் கட்டுப்படுத்தி வருகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காசாக்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது