காந்த விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 2:
 
[[படிமம்:Magnetar-3b-450x580.gif|thumb|காந்தப்புலக் கோடுகளுடன் காந்த விண்மீன் ஒன்றின் மாதிரி வரைபடம்]]
'''காந்த விண்மீன்''' (''Magnetar'') என்பது [[வளிமம்|வளிம]] எரிஆற்றல் தீர்ந்து போன ஒருவகை [[நொதுமி_விண்மீன்நொதுமி விண்மீன்|நியூட்ரான் விண்மீன்]] (''Neutron star'') ஆகும். [[1992]] ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர். அதற்கு ஆதாரமாக [[1979]] ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த [[காம்மா கதிர்|காமாக் கதிர்வீச்சு]]க்களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர். அதன் பிறகு அடுத்த பத்தாண்டுகளில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு|சூப்பர்நோவா]] வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (''Super-Dense Magnetars'') பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை. காந்த வீண்மீன்களை அதி தீவிர ஆற்றல் உள்ள [[காந்தப் புலம்]] சூழ்ந்திருக்கிறது. அந்தக் காந்தப் புலமே தேய்வடைந்து பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக [[ஊடுகதிர் அலை|எக்ஸ்ரே]], காமாக் கதிர்களாக மாறி எழுகின்றன.
 
இதுவரை ([[2007]]) விண்வெளியில் 16 காந்த விண்மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு விதங்கள் உள்ளன. முதல் வகை: ''SGR'' என்று அழைக்கப்படும் "மென்மைக் காமாக் கதிர் மீளெழுச்சி மீன்கள்" (''Soft Gamma Ray Repeaters''). அடுத்த வகை: ''AXP'' என்று குறிப்பிடப்படும் "முரண் எக்ஸ்ரே துடிப்பு மீன்கள்" (''Anomalous X-Ray Pulsars'').
"https://ta.wikipedia.org/wiki/காந்த_விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது