கிறிஸ்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 5:
== பெயரின் தோற்றம் ==
கிறிஸ்து என்ற பதம் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] கிரேக்க மொழியில் இயேசுவை விபரிக்கும் படியாக இது பயன்படுத்தப்பட்டுமையாலேயே அது தமிழில் பாவணைக்கு வந்தது. எபிரேயே மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழிப்பெயரிக்கப்பட்ட முதலாவது விவிலியங்களில் ஒன்றான செப்டுஅஜிண்ட் விவிலியம் மெசியாக் என்ற எபிரேய பதத்தை மொழிபெயர்க்கும் வித்ததில் பயன்படுத்தியது இதன் பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பதாகும். ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பது விவிலிய நோக்கில் தலைமை குரு, தலைவர், ஆட்சியாளர் என்ற பொருளையும் கொள்ளும்.
 
 
[[பகுப்பு:இயேசு]]
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது