குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 64:
:''கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்''
:''அம்பானெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை''
:''நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்''.
 
== குற்றால மகிமை ==
வரிசை 115:
 
=== தைலமுழுக்கு ===
அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்க்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது. இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட '''மகாசந்தனாதித்தைலம்''' கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுகின்றது. இது தலைவலி, வயிற்றுவலி சயரோகம் முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது.
 
:''குற்றாலநாதருக்கு வற்றாக் குடிநீரும் மாறாத் தலையிடியும்''
வரிசை 121:
 
== கோயிலின் தொன்மை ==
மாணிக்கவாசகர் கி பி மூன்றாம் நூற்றாண்டு காலத்தவர் என்பதால் இத்தலம் அதற்கும் முந்தையது ஆகும்.
 
கி.பி. 10 ம் நூற்றாண்டு முதல் 17 ம் நூற்றாண்டு வரை பல கல்வெட்டுக்கள் உள்ளன.
 
== ஆதாரம்==
வரிசை 134:
* [http://temple.dinamalar.com/New.php?id=601 அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் தினமலர்]
* [http://wikimapia.org/#lat=8.9310003&lon=77.2693911&z=19&l=0&m=b விக்கிமேப்பியாவில் குற்றாலநாதர் கோயில் அமைவிடம் (சங்கு வடிவில் தோற்றம்)]
 
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]