சரவாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 47 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 48:
[[படிமம்:Borneo2 map english names.PNG|thumb|left|200px|போர்னியோ தீவில் சரவாக்கின் அமைவு]]
 
[[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் போர்னியோ தீவின் கிழக்குக் கரையில் [[போத்துக்கீசர்|போர்த்துக்கீசியர்]] வந்திறங்கினர். ஆனாலும், அவர்களால் அங்கு குடியேற முயலவில்லை. [[17ம் நூற்றாண்டு|17ம் நூற்றாண்டில்]] சுல்தான் தெங்கா என்பவரால் ஆளப்பட்டாலும், இன்றைய சரவாக் [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் [[புருணை]] சுல்தானகத்தினால் ஆளப்பட்டு வந்தது.
 
[[1841]] ஆம் ஆண்டில் [[ஜேம்ஸ் புரூக்]] இங்கு வந்தார். இவர் வந்த காலத்தில் அங்கு [[டயாக் மக்கள்|டயாக்]] பழங்குடியினர் சுல்தானுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கிளர்ச்சியை அடக்க சுல்தான் புரூக்கின் உதவியை நாடினார். புரூக் சூல்தானுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.
 
===ஜேம்ஸ் புரூக்===
 
அதன்படி சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. 1841, [[செப்டம்பர் 24]] இல் சுல்தான், ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநராக ஆக்கினார். ஜேம்ஸ் புரூக் தன்னை "சரவாக்கின் ராஜா" என அறிவித்துக் கொண்டார். அதன் பின்னர் அங்கு [[வெள்ளை ராஜாக்கள்|வெள்ளை ராஜா]] வம்சத்தை ஏற்படுத்தினார்.
 
 
[[1842]], [[ஆகஸ்ட் 18]] ஆம் நாள், ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் ராஜாவாக புருணை சுல்தானினால் அறிவிக்கப்பட்டார். [[1868]] இல் இறக்கும் வரையில் சரவாக்கை ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவருடைய மருமகன் [[சார்ல்ஸ் புரூக், சரவாக் அரசன்|சார்ல்ஸ் புரூக்]] [[1917]] ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். அவர் இறந்த பின்னர் அவரது மகன் [[சார்ல்ஸ் வைனர் புரூக்]] ஆட்சி செய்தார்<ref>[http://www.sarawak.com.my/travel_features/bk_review/brooke.html]</ref>.
வரி 61 ⟶ 60:
===நூறு ஆண்டுகால ஆட்சி===
 
புரூக் வம்சாவளியினர் சரவாக்கை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்தனர். இவர்கள் [[வெள்ளை ராஜாக்கள்]] எனப் புகழ் பெற்றிருந்தனர். எனினும் [[பிரித்தானியா]]வின் ஏனைய கூடியேற்ற நாடுகளைப் போல் அல்லாமல் சரவாக் ராஜாக்கள் [[பழங்குடி]]களின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தனர்.
 
[[சீனா|சீன]] வர்த்தகர்களின் வருகையை ஊக்குவித்தாலும், அவர்களை பழங்குடியினர் வாழும் இடங்களில் குடியேற அனுமதிக்கவில்லை. [[டயாக் |டயாக் மக்களின்]] [[கலாசாரம்|கலாச்சாரத்தில்]] சீனர்கள் கலப்பதை வெள்ளை இராசாக்கள் விரும்பவில்லை. புரூக் வம்சாவளியினர் [[சரவாக் அருங்காட்சியகம்]] ஒன்றை அமைத்தார்கள். இது போர்னியோவின் முதலாவது அருங்காட்சியகம் ஆகும்.
 
===இரண்டாம் உலகப் போர்===
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[ஜப்பான்]] சரவாக்கை [[போர்னியோ போர் (1941-42)|முற்றுகையிட்டது]]. 1941 [[டிசம்பர் 16]] இல் [[மிரி]] நகரையும், [[டிசம்பர் 24]] இல் [[கூச்சிங்]] நகரையும் கைப்பற்றினர். போர்னியோ தீவு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
 
[[1945]] இல் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]]ப் படைகள் ஜப்பானியரிடம் இருந்து போர்னியோவைக் கைப்பற்றினர். [[ஜூலை 1]], [[1946]] இல் ராஜா சரவாக்கின் அதிகாரத்தை பிரித்தானியாவிடம் ஒப்படைத்தார். பதிலாக ராஜா குடும்பத்துக்கு மிகப் பெறுமதியான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
 
===அந்தோனி புரூக்===
வரி 86 ⟶ 85:
* [http://www.sarawakforestry.com சரவாக் தேசிய பூங்காக்கள்]
{{மலேசிய மாநிலங்கள்}}
 
[[பகுப்பு:சரவாக்|*]]
"https://ta.wikipedia.org/wiki/சரவாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது