எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up
வரிசை 26:
 
== அரசியல் வாழ்க்கை ==
பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டினார். [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் [[1931]] முதல் [[1951]] வரை இணைந்த இவர் பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் [[1951]] இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யினைத் தோற்றுவித்தார்.
 
1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாயிருந்த [[ஆங்கிலம்|ஆங்கிலத்தை]] இல்லாதொழித்து [[சிங்களம்|சிங்களத்தை]] மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.
 
== கொலை ==
தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த பௌத்த பிக்கு ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மரணச் சடங்குகள் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] முறையிலேயே இடம்பெற்றன.
 
== விட்டுச் சென்றவை ==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._டபிள்யூ._ஆர்._டி._பண்டாரநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது