15,191
தொகுப்புகள்
No edit summary |
சி (→ஏழைகளின் வழக்கறிஞர்: clean up) |
||
மார்க் ராய் என்ற இயற்பெயர் கொண்ட பிதேலிஸ், [[ஜெர்மனி]] நாட்டிலுள்ள சிக்மரிங்ஞன் என்ற நகரில் அக்டோபர் 1577 இல் பிறந்தார். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த பிதேலிஸ், தனது 23 வயதிலே மெய்யியல் மற்றும் எழுத்தியலில் பிரைபெர்க் இம்பெர்சைகு என்ற பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தனது நகரின் பிரபுக்களோடு இணைந்து தனது 26-ம் வயதில் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், போன்ற பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு புதிய மொழிகளை கற்று ஆழ்ந்த அறிவை பெற்றார். 1611-ம் ஆண்டில் நாட்டுச் சட்டத்திலும் திருச்சபை சட்டத்திலும் முனைவர் பட்டத்தை முடித்து பேரறிஞர் என்ற சிறப்பு பட்டத்தை பெற்றார்.
== ஏழைகளின் வழக்கறிஞர் ==
மார்க் ராய் தனது வழக்கறிஞர் பணியை என்சிசீம் என்ற நகரில் ஏழைகளுக்கு நீதி என்ற இலட்சிய வாக்கை கொண்டு தொடங்கினார். செல்வந்தர்களால் ஏமாற்றப்பட்ட, வஞ்சிகப்பட்ட ஏழை மக்களின் வழக்குகளை எடுத்து நடத்தி நீதியை நிலைநாட்டினார். எவ்வித இலாபத்தை எதிர்பாராமல் இலட்சியம் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தியதால் சக வழக்கறிஞர்களின் இன்னல்களுக்கு உள்ளாகி மனமுடைந்தார்.
== கப்புச்சின் துறவி ==
|