சீர்திருத்தத் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 107 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 2:
'''சீர்திருத்தத் திருச்சபைகள்''' (''Protestantism'', '''புரட்டஸ்தாந்தம்''') என்பது [[கிபி]] [[16ம் நூற்றாண்டு|16ஆம் நூற்றாண்டில்]] [[ஐரோப்பா]]வில் ஏற்பட்ட [[கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்|கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை]] தொடர்ந்து தொடங்கப்பட்ட [[கிறிஸ்தவம்|கிறித்தவ]]ச் சபைகளைக் குறிக்கும். சீர்திருத்தச் சபைகளின் கோட்பாடுகள் [[விவிலியம்|விவிலியத்தின்]] உள்ளடக்கத்துக்கு ஏனையவர்கள் கொடுத்துள்ள விளக்கங்களை பின்பற்றாது விவிலியத்தை நேரடியாக பின்பற்றுகிறது.<ref>O'Gorman, Robert T. and Faulkner, Mary. ''The Complete Idiot's Guide to Understanding Catholicism''. 2003, page 317.</ref> அது விவிலியத்தை கடவுளை அறிவதற்கான ஒரே வழியாகவும், மீட்படைய மனித செயல்களால் அல்ல, மாறாக கடவுளின் கருணையால் மட்டுமே முடியும் எனவும் போதிக்கிறது.
 
[[மார்ட்டின் லூதர்]] புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் என அழைக்கப்பட்டார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சீர்திருத்தத்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது