தேங்காய் சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 16:
}}
 
'''தேங்காய் சீனிவாசன் ''' (21 அக்டோபர் 1937 – 9 நவம்பர் 1988) 1970-களிலும், 1980-களிலும் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர் ஆவார். இவர் ''கல் மணம்'' என்னும் நாடகத்தில் [[தேங்காய்]] வியாபாரியாக நடித்ததால் இவர், தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார். இவர் [[நகைச்சுவை]] கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, எதிர் நாயகனாக, குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். <ref name=KAL>{{cite news|url=http://www.kalyanamalaimagazine.com/Content/Thiraichuvai/June10_1_15/Potpourri_of_titbits_about_Tamil_cinema_Thengai_Srinivasan.html|title=Potpourri of titbits about Tamil cinema - Thengai Srinivasan|publisher=Kalyanamalai Magazine|accessdate=1 September 2011}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
தேங்காய் ஸ்ரீநிவாசன், [[சென்னை]]யைச் சேர்ந்த இராஜவேல் முதலியார் என்பவருக்கும், [[தூத்துக்குடி]]யிலுள்ள [[ஸ்ரீவைகுந்தம் | ஸ்ரீவைகுந்தத்தைச்]] சேர்ந்த சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் பிறந்தார். தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சி செய்து வந்தார். அவருடைய தந்தை எழுதிய 'கலாட்டா கல்யாணம்' மேடை நாடகத்தில் அறிமுகமானார். அதற்குப்பிறகு, ரவிந்தர், கே. கண்ணன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு நாடகங்களில் நடித்தார். இவர் கே. கண்ணனின் ''கல் மணம்'' நாடகத்தில், [[தேங்காய்]] வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார். அதற்காக அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த [[கே. ஏ. தங்கவேலு]], இவரை ''தேங்காய் ஸ்ரீநிவாசன்'' என்றே அழைக்கப்பட வேண்டும் என்று கூறினார்; அவ்வாறே அழைக்கப்பட்டார்.<ref name=KAL/>
 
== திரைத்துறை ==
வரிசை 27:
 
== இறப்பு ==
தேங்காய் ஸ்ரீநிவாசன் தன்னுடைய உறவினரின் [[ஈமச் சடங்கு | ஈமச் சடங்கிற்காக]] [[பெங்களூரு]]விற்குச் சென்றபோது, [[குருதிப்பெருக்கு | மூளை குருதிப்பெருக்கு]] காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி, 51-ம் அகவையில் 1988-ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள் உயிரிழந்தார். <ref name=KAL/>
 
== சொந்த வாழ்க்கை ==
ஸ்ரீநிவாசன் லக்‌ஷ்மி என்பவரை [[திருமணம் | மணந்து]] கொண்டார். இவர்களுக்கு கீதா, ராஜேஸ்வரி என்று இரு மகள்களும், சிவ்சங்கர் என்ற மகனும் உள்ளனர். கீதாவுடைய மகன் யோகி / சுவரூப்பும், சிவசங்கரின் மகள் [[ஸ்ருதிகா]]வும் திரைத்துறையில் நுழைந்தனர்.<ref name=KAL/>
 
== குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்==
வரிசை 39:
*[[தில்லு முல்லு]] (1981)
*[[டிக் டிக் டிக்]] (1981)
*[[கழுகு (1981 திரைப்படம்) | கழுகு]] (1981)
*[[பில்லா]] (1980)
*[[ஆறிலிருந்து அறுவது வரை]] (1979)
*[[அன்பே சங்கீதா]] (1979)
*[[தர்ம யுத்தம்]] (1979)
*[[பிரியா (திரைப்படம்) | பிரியா]] (1978)
*[[தியாகம்]] (1978)
*[[வாழ நினைத்தால் வாழலாம்]] (1978)
வரிசை 60:
*[http://www.dhool.com/sotd2/360.html தேங்காய் சீனிவாசன் இறப்பு]
 
[[Categoryபகுப்பு:1937 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1988 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேங்காய்_சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது