பரோக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 27 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
{{வார்ப்புரு:Archhistory}}
'''பரோக் கட்டிடக்கலை''', இத்தாலி நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் உருவாகியது. இது [[மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை|மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையிலிருந்து]], ரோமானிய [[மனிதநேயம்|மனிதநேயக்]] கூறுகளை எடுத்து, அவற்றைப் புதிய பாணியில், பயன்படுத்தியது. இது [[சார்பற்ற மெய்மைக் கோட்பாடு|சார்பற்ற மெய்மைக் கோட்பாட்டுவாதிகளினதும்]], அது சார்பான அரசினதும் வெற்றியை வெளிப்படுத்தும் விதத்தில், வெளிப்பட்டது எனலாம். நிறம், ஒளியும் நிழலும், சிற்பக்கலைக்குரிய பெறுமானம் மற்றும் செறிவு என்பன போன்ற விடயங்களில் எழுந்த புதிய அக்கறைகள் பரோக் கட்டிடக்கலையின் சிறப்பு இயல்புகளாக வெளிப்பட்டன.
 
==பரோக் கட்டிடக்கலையின் முன்னோடிகள்==
வரிசை 18:
* உட்புறங்கள், ஓவியங்களாலும் சிற்பங்களாலும் அலங்கரிக்கப்படும் ஒர் இடம் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. (சிறப்பாக பிற்கால பரோக் கட்டிடங்களில்)
* ஒவியங்களில் முப்பரிமாண நுட்பங்களின் பயன்பாடுமூலம் ஒவியமும், கட்டிடக்கலையும் ஒன்று சேர்கின்றன.
 
[[பகுப்பு:கட்டிடக்கலைப் பாணிகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/பரோக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது