மங்காத்தா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 24:
}}
 
'''''மங்காத்தா''''' 2011 [[ஆகஸ்ட்]] 31 ல் வெளியான ஒரு [[தமிழ்]] அதிரடி திகில் திரைப்படமாகும். இந்தப் படத்தை இயக்குநர் [[வெங்கட் பிரபு]] இயக்கியுள்ளார். <ref name="sify2">{{cite web|year=2010 |title=Ajith & Venkat Prabhu joins for Mangatha! |publisher=[[Sify]].com |accessdate=16 July 2010 |url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=14949709}}</ref>. இந்தப் படத்தில் [[அஜித் குமார்]], [[திரிசா]], [[அர்ஜுன்]] ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். [[யுவன் ஷங்கர் ராஜா]] இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய தயாநிதி அழகிரி தயாரிக்கின்றார். இப்படம் அஜீத் குமாரின் 50 ஆவது படம் ஆகும்.<ref>{{cite web|year=2010 |title=Ajith’s 50th with Venkat Prabhu? |publisher=Indiaglitz.com |accessdate=28 June 2010 |url=http://www.indiaglitz.com/channels/tamil/article/58158.html}}</ref> [[தயாநிதி அழகிரி]]யின் [[கிளௌட் நயன் மூவீஸ்]] கலையகம் இந்த [[திரைப்படம்|திரைப்படத்தை]] தயாரித்துள்ளது.<ref name="sify2"/>. மங்காத்தா படம் தமிழில் வெளிவந்ததை அடுத்து, விரைவில் கேம்ப்ளர் என்ற பெயரில் தெலுங்கில் வர இருக்கிறது. மலையாளத்திலும் இப்படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள்.<ref>{{cite web|year=2011 |title=மலையாளத்திலும் விளையாட வருகிறது மங்காத்தா |publisher=cineikons.com |accessdate=6 September 2011 |url=http://www.cineikons.com/மலையாளத்தில்-மங்காத்தா}}</ref> இப்படம் 2007-ல் வெளியான [[பில்லா_பில்லா (2007_திரைப்படம்2007 திரைப்படம்)|பில்லா]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
 
==உசாத்துணைகள்==
{{reflist}}
 
this movie is collect above 150 crore. and its the biggest black buster film of 2012.
 
[[பகுப்பு:2011 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
this movie is collect above 150 crore. and its the biggest black buster film of 2012.
"https://ta.wikipedia.org/wiki/மங்காத்தா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது