வெள்ளி (கிழமை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
{{About|கிழமை||வெள்ளி}}
 
'''வெள்ளிக் கிழமை''' என்பது ஒரு [[கிழமை|கிழமையில்]] (வாரத்தில்) உள்ள ஏழு நாட்களில் ஒரு நாள். [[வியாழக் கிழமை]]க்கு அடுத்ததாக வரும் நாள். வெள்ளிக்கிழமைக்கு அடுத்து [[சனிக் கிழமை]] வரும். வெள்ளி என்னும் கோள்மீனுக்கு உரிய நாளாகக் கருதப்படுகின்றது. பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் வெள்ளிக்கிழமையை ஒரு நன்னாளாகக் (புனித நாளாகக்) கருதுகின்றனர்.
 
வெள்ளிக் கிழமை [[இஸ்லாமியர்]]களுக்குப் புனித நாளாகையால் பல [[இஸ்லாமிய நாடுகளின் பட்டியல்|இஸ்லாமிய நாடு]]களில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும். இதனால் அந் நாடுகளில் வெள்ளிக் கிழமை வார இறுதி நாட்களில் ஒன்றாக அமைகிறது.
{{பஞ்சாங்கம்}}}
{{வார்ப்புரு:வார நாட்கள்}}
 
[[பகுப்பு:கால அளவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(கிழமை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது