முக்கோணவியல் சார்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...
வரிசை 11:
* ''செம்பக்கம்'' (அல்லது கர்ணம்) (''hypotenuse''):
 
செங்கோணத்திற்கு எதிர்ப்பக்கம். இதன் அளவு  '''h'''. ஒரு செங்கோண முக்கோணத்தில் செம்பக்கந்தான்செம்பக்கம்தான் மூன்று பக்கங்களிலும் நீளமானது.
 
* ''எதிர்ப்பக்கம்'' (''opposite''):
வரிசை 58:
| <math>\csc \theta = \sec \left(\frac{\pi}{2} - \theta \right) = \frac{1}{\sin \theta} </math>
|}{{clearright}}
[[File:Periodic sine.PNG|thumb|(மேற்புறம்): நான்கு காற்பகுதிகளில் அமையும் ''θ'', ''π''&nbsp;−&nbsp;''θ'', ''π''&nbsp;+&nbsp;''θ'' மற்றும் 2''π''&nbsp;−&nbsp;''θ'' கோணங்களுக்கு சைன் சார்பு.(கீழே): சைன் சார்பின் [[சார்பின் வரைபடம்|வரைபடம்]].]]
[[யூக்ளிட்|யூக்ளிடின்]] [[வடிவவியல்|வடிவவியலில்]], முக்கோணத்தின் அடிப்படைப் பண்பின்படி, ஒரு முக்கோணத்தின் மூன்று உட்கோண அளவுகளின் கூடுதல் 180° (π [[ரேடியன்]]). எனவே ஒரு செங்கோண முக்கோணத்தில், செங்கோணமல்லாத மற்ற இரு கோணங்களின் கூடுதல் 90° (π/2 ரேடியன்). இவ்விரு கோணங்களின் அளவுகள் (0°,90°) இடைவெளியில் அமையும். கீழே தரப்பட்டுள்ள வரையறைகள்
(0°, -90°) இடைவெளியில் அமையும் கோணங்களுக்கும் பொருந்தும். ஓரலகு வட்டத்தின் வாயிலாக அல்லது குறிப்பிட்ட சமச்சீர்த்தன்மை காரணமாக சார்புகள் காலமுறைச் சார்புகளாக இருக்கும்போது, இந்த வரையறைகளை முழு [[எண்#மெய்யெண்கள்|மெய்]]க்கோண அளவுகளுக்கும் நீட்டிக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணவியல்_சார்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது