நேர்மாறுச் சார்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 228:
 
===நேர்மாறுச் சார்பின் வரைபடம்===
[[Image:Inverse Function Graph.png|thumb|right|The graphs of {{nowrap|1= ''y'' = ƒ(''x'') }} and {{nowrap|1= ''y'' = ƒ<sup>–1</sup>(''x'')}}. Theசார்புகளின் dotted[[சார்பின் வரைபடம்|வரைபடம்]]. lineஇடையிட்டக் isகோடு: {{nowrap|1= ''y'' = ''x''}}.]]
:<math> y = f(x) </math> எனும் ƒ சார்பின் நேர்மாறுச் சார்பு ƒ<sup>−1</sup> -ன் [[சார்பின் வரைபடம்|வரைபடம்]] <math>x = f(y) </math> எனும் [[சமன்பாடு|சமன்பாட்டின்]] வரைபடமாக இருக்கும்.
 
இச்சமன்பாடு மற்றும் ƒ சார்பின் சமன்பாடு {{nowrap|1= ''y'' = ƒ(''x'') }} என்பதில் ''x'' மற்றும் ''y'' இரண்டையும் பரிமாற்றம் செய்வதால் கிடைக்கக்கூடியது என்பதால் ƒ சார்பின் வரைபடத்தில் ''x'' மற்றும் ''y'', அச்சுகளை பரிமாற்றம் செய்தால் ƒ<sup>−1</sup> -ன் வரைபடம் கிடைக்கும். இவ்வாறு அச்சுகளைப் பரிமாற்றுதல் {{nowrap|1= ''y'' = ''x''}} [[கோடு|கோட்டில்]] [[பிரதிபலிப்பு|பிரதிபலிப்பதற்குச்]] சமம்.
"https://ta.wikipedia.org/wiki/நேர்மாறுச்_சார்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது