காரியாசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை திருத்தம்
வரிசை 1:
காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம்[[சிறப்புப் பாயிரம்]] கூறுகிறது. இவர், [[சமணம்|சமண]] சமயத்தைச் சார்ந்தவர். இவரும் [[கணிமேதாவியார்|கணிமேதாவியாரும்]] ஒரேகாலத்தைச்ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான [[சிறுபஞ்சமூலம்]] என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூலில் பெரும்பான்மைபெருமளவில் அறக்கருத்துக்களையும் சிறுபான்மைசிறியளவில் சமண அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது.
 
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
 
[[பகுப்பு:சங்க காலம்]]
காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். இவரும் கணிமேதாவியாரும் ஒரேகாலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர் சிறுபஞ்சமூலம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.அந்நூலில் பெரும்பான்மை அறக்கருத்துக்களையும் சிறுபான்மை சமண அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார்.
-சுரேந்தர்--[[சிறப்பு:Contributions/61.3.200.28|61.3.200.28]] 15:42, 13 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/காரியாசான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது