இணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Internet.png|thumb|சில இணையத்தளங்கள் மற்றும் சேவைகள்]]
 
'''இணையம் (Internet)''' என்பது உலக அளவில் பல [[கணினி]] [[வலையமைப்பு]]களின் கூட்டு இணைப்பு ஆன பெரும் வலையமைப்பைக் குறிக்கும். இவ்விணையத்தில்[[இணைய நெறிமுறை]]களைப் பின்பற்றி [[தரவு]]ப் பறிமாற்றமானது முன்னும் பின்னும் அடையாளம் சேர்க்கப்பட்ட தரவுத்தொடர்களாகபறிமாற்றம் (''[[பாக்கெட் சுவிட்சிங்]]'') இணையத்தில்மற்றும் உலா[[திசைவி]]யின் வர செய்யப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றிவழி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், [[ஒளிநார்]] இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினிவலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். [[உலகளாவிய வலை]] (world wide web) என்பது உலகளாவிய முறையில் இணைப்புண்ட கட்டுரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு உலகளாவிய வலை என்பது வேறு. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார் கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாவன. [[மின்னஞ்சல்]], [[இணைய உரையாடல்]], மற்றும் ஒரு கட்டுரையில் இருந்து மற்றொன்றிற்கு [[மீயிணைப்பு]]கள் மூலம் உலவல் வழி தொடர்புபடுத்தப்பட்ட [[இணையத்தளம்|இணையத்தளங்கள்]] முதலிய சேவைகளையும், [[உலகளாவிய வலை]]யின் தரவுகளையும் இணையம் தருவிக்கின்றது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது