உவமைத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{mergeto|உவமைத்தொகை}}
[[தொகைநிலைத் தொடர்]]கள் ஆறு வகைகளில் ஒன்று '''உவமைத்தொகை'''. இதனை '''உவமத்தொகை''' எனவும் வழங்குவர். இது உவமை உருபு <ref>உவம உருபுகள் சிலவற்றை நன்னூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. உவமத் தொகையில் இவற்றை விரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.
<poem>போல புரைய ஒப்ப உறழ
மான கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத்து உருபே (நன்னூல் 367)</poem></ref>
இல்லாமல் உவமைப் பொருளை உணர்த்தும். <ref>உவமத் தொகையே உவம இயல். (தொல்காப்பியம் 414)</ref> <ref>உவம உருபு இலது உவமத் தொகையே (நன்னூல் 366)</ref> தொல்காப்பியம் உவமையை வினை, பயன், மெய், உரு என நான்கு வகையாகப் பகுத்துப் பார்த்துள்ளது. <ref>
<poem>வினை, பயன், மெய், உரு, என்ற நான்கே-
வகை பெற வந்த உவமத் தோற்றம். (தொல்காப்பியம் 3-272)</poem></ref> இதனைக் கருத்தில் கொண்டு தொல்காப்பிய, நன்னூல் நூற்பாக்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கியுள்ளனர்.
===== விளக்கம் <ref>[http://www.tamilvu.org/slet/l0900/l0900uri.jsp?song_no=366&book_id=6&head_id=11 ஆறுமுக நாவலர் காண்டிகை உரை]</ref>=====
{| class="wikitable"

! உவம வகை !! உவமத்தொகை - எடுத்துக்காட்டு !! எடுத்துக்காட்டின் விரிவு

| வினை உவமத் தொகை

புலிக் கொற்றன்,

குருவி கூப்பிட்டான்

புலி போலும் கொற்றன்

குருவியைப் போலக் கூப்பிட்டான்

| பயன் உவமத்தொகை

மழைக்கை,

கற்பக வள்ளல்

மழை போலும் கை

கற்பகம் போலும் வள்ளல்

| மெய் உவமத் தொகை

துடியிடை,

குரும்பை முலை

துடி போலும் இடை

குரும்பை போலும் முலை

| உரு உவமத் தொகை

பொற் சுணங்கு,

பவள வாய்

பொன் போலும் சுணங்கு

பவளம் போலும் வாய்

| பன்மொழித்தொடர்

மரகதக் கிளிமொழி,

இருண் மழைக் கை

மரகதம் போலும் கிளி

கிளி போலும் மொழி

இருள் போலும் மழை

மழை போலும் கை

'''உவமைத் தொகை''' என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு [[தொகைச்சொல்]]. அதில் முதற்சொல் [[உவமை]]ச் சொல்லாக இருக்கும். எடுத்துக் காட்டாக "பானைவாய்" என்பது "பானை", "வாய்" என்னும் இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். பானைபோன்ற வாய் என்னும் பொருள் தருவது. இங்கே "பானை" "வாய்க்கு" உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், இது ஒரு உவமைத்தொகை ஆகும்.
===== அடிக்குறிப்பு =====

{{Reflist}}

==மேலும் சில எடுத்துக்காட்டுகள்==
* "மதிமுகம்"
* "மலரடி"
துடியிடை,* <br"துடியிடை" />
* "கமலக்கண்"
* "கனிவாய்"
* "தேன்மொழி"
* "மான்விழி"
* "வாள்மீசை"
* "கயல்விழி"

[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/உவமைத்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது