இந்திய விடுதலை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 120:
1939 இல் வைஸ்ராயான லின்லித்கோ பிரதேச அரசாங்களை கலந்தாலோசிக்காமல் இந்தியாவை [[இரண்டாம் உலக யுத்தம்|இரண்டாம் உலகப்போரில்]] கலந்துகொள்ளச் செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்யவேண்டும் என்று ஒரு போராட்டத்தில் காங்கிரஸ் கேட்டுக்கொண்டது. முஸ்லீம் லீகின் தலைவரான ஜின்னா, பின்னாளில் லாகூர் தீர்மானம் என்று அறியப்படும், ஒன்று முஸ்லீம்களுக்கும் மற்றொன்று இந்துக்களுக்கும் என்று இந்தியாவை இரண்டு அண்டைநாடுகளாப் பிரிக்கின்ற இருநாடுகள் கோட்பாடு என்றும் குறிப்பிடப்படுகின்ற இந்தியப் பிரிவினையைக் கோரி 1940 இல் லாகூரில் நடத்தப்பட்ட வருடாந்திர முஸ்லீம் லீக் மாநாட்டில் பங்கேற்பாளர்களை வற்புறுத்தினார். பாகிஸ்தான் என்ற கருத்தாக்கம் 1930 களின் முற்பகுதியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் ஒருசிலரே அதற்கு எதிரிவினை புரிந்தனர். இருப்பினும், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே புகைந்துகொண்டிருந்த அரசியல் சூழலும் சர்ச்சைகளும் பாகிஸ்தான் என்ற கருத்தாக்கத்தை வலுவான கோரிக்கையாக மாற்றியது.
 
== இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள் ==
== புரட்சிகரமான செயல்பாடுகள் ==
[[இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_விடுதலை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது