இந்திய விடுதலை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 195:
 
== சுதந்திரம், 1947 முதல் 1950 ==
கடைசி பிரித்தானிய [[இந்திய கவர்னர்-ஜெனரல்|இந்திய கவர்னர்-ஜெனரலான]] விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் 1947 ஆம் ஆண்டு ஜூன் 3இல் பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா என்றும் முஸ்லீம் [[பாகிஸ்தான்]] என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். [[டோம்-யே-இஸ்திக்லால்|1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14]] ஆம் தேதி பாகிஸ்தான் அவர்களிடமிருந்து தனி தேசமாக பிரிந்துசென்றது. [[சுதந்திர தினம் (இந்தியா)1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 நள்ளிரவில் இந்தியா சுதந்திர தேசமானது. இந்து முஸ்லீம்களுக்கிடையிலான வன்முறைகளும் அதைத் தொடர்ந்து நடந்தன. பிரதம மந்திரி நேரு மற்றும் துணைப் பிரதமர் [[சர்தார் வல்லபாய் படேல்]] இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக தொடரும்படி மவுண்ட்பேட்டனை அழைத்தனர். 1948 ஆம் ஆண்டு ஜூனில் ராஜகோபாலாச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார். படேல் தனது "பட்டுக் கையுறைக்குள் இரும்புக் கரம்" என்ற கொள்கைகளைப் பயன்படுத்தியும், இந்தியாவிற்குள் ஜூனாகத், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் அரசு (ஆபரேஷன் போலோ) ஆகியவற்றை இணைப்பதற்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதை ஒரு உதாரணமாக்கி 565 இளவரச அரசுகளை இணைப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்தியா)|1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15]] நள்ளிரவில் இந்தியா சுதந்திர தேசமானது. [[இந்து]] [[முஸ்லீம்]]களுக்கிடையிலான வன்முறைகளும் அதைத் தொடர்ந்து நடந்தன. பிரதம மந்திரி நேரு மற்றும் துணைப் பிரதமர் [[சர்தார் வல்லபாய் படேல்]] [[இந்திய கவர்னர் ஜெனரல்|இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக]] தொடரும்படி மவுண்ட்பேட்டனை அழைத்தனர். 1948 ஆம் ஆண்டு ஜூனில் [[சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி]] அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார். படேல் தனது "பட்டுக் கையுறைக்குள் இரும்புக் கரம்" என்ற கொள்கைகளைப் பயன்படுத்தியும், இந்தியாவிற்குள் ஜூனாகத், [[ஜம்மு காஷ்மீர்]] மற்றும் ஹைதராபாத் அரசு (ஆபரேஷன் போலோ) ஆகியவற்றை இணைப்பதற்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதை ஒரு உதாரணமாக்கி 565 இளவரச அரசுகளை இணைப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
 
அரசமைப்பு சபை அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் வேலையை 1949ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று முடித்தது; 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 இல் இந்தியக் குடியரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அரசமைப்பு சபை கவர்னல் ஜெனரல் ராஜகோபாலச்சாரியை நீக்கிவி்ட்டு டாக்டர்.[[ராஜேந்திர பிரசாத்|ராஜேந்திர பிரசாத்தை]] [[இந்திய ஜனாதிபதி]]யாக தேர்வுசெய்தது. அடுத்தடுத்து சுதந்திரமான மற்றும் அண்டைநாடான இந்தியா மூன்று பிரதேசங்களை இணைத்துக்கொண்டது: [[கோவா]] (1961 இல் போர்த்துக்கீசியர் கட்டுப்பாட்டிலிருந்து), [[பாண்டிச்சேரி]] (1953–1954 இல் பிரான்ஸ் அரசிடமிருந்து) மற்றும் [[சிக்கிம்]] 1975 இல் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 1952 இல், இந்தியா தனது முதல் பொதுத்தேர்தலை நடத்தியது, 62 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.
 
--[[சிறப்பு:Contributions/223.235.76.20|223.235.76.20]] 09:06, 25 சனவரி 2013 (UTC)== மேலும் பாரக ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_விடுதலை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது