இணைய நெறிமுறை பதிப்பு 6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
இ.நெறி ப6, இ.நெறி ப4 ஐ விட பரந்த பெரும் [[முகவரி]]த் தளங்களை கொண்டதாகும் . வெறும் 32-துகள் ([[பிட்]]) முகவரியை இ.நெறி ப4 கொண்ட நிலையில் இ.நெறி ப6 , 128-துகள் (பிட்) முகவரியை கொண்டதாக இருப்பதினாலேயே இவை நேர்ந்தது . இதனால் இந்த புதிய முகவரித் தளம் 2<sup>128</sup> (ஏறத்தாள 3.4×10<sup>38</sup>) முகவரிகளைக் கொண்டிருக்கிறது .
[[பகுப்பு: இணைய நெறிமுறைகள் | கணினி பிணையமாக்கம் ]]
[[பகுப்பு:கணினிப் பிணையமாக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/இணைய_நெறிமுறை_பதிப்பு_6" இலிருந்து மீள்விக்கப்பட்டது