மீயிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 58 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
{{cleanup}}
[[File:Wiki-linking.png|thumb|மீடியாவிக்கி மீத்தொடுப்பு எப்படி வேலை செய்கின்றதெனக் காட்டும் எளிய படம்]]
பொதுவாக, [[இணையப் பக்கம்]] ஒன்றைப் பார்வையிட விரும்பினால், அதன் முகவரியை [[உலாவி]]யின் முகவரி இடத்தில் இட்டோ அல்லது '''மீயிணைப்பு (Hyperlink)''' ஊடாகவோ அப்பக்கத்தை அணுகலாம். இது மட்டுமன்றி, இவை [[மின்னஞ்சல்]] அனுப்பவும் பயன் படுகின்றது.
 
===தொழில்நுட்பத் தகவல்கள்===
'''மீத்தொடுப்பு''' (''hyperlink'') அல்லது பொதுவாகத் '''தொடுப்பு''' (''link'') என்பது இணையப் பக்கங்களிலும் சில மென்பொருட்களிலும் இன்னுமொரு பக்கத்தை இணைக்கக் கொடுக்கப்படும் இரு இணைப்பியாகும். தன் மேல் சொடுக்கும் போது இன்னொரு வலைப்பக்கத்தை திறக்கும் பகுதி. பெரும்பாலும் நீல நிற உரைப்பகுதியாக இருக்கும்.
====இணையப் பக்கம் ஒன்றிற்கு மீயிணைப்பு====
HTML இலில் ஒரு மீயிணைப்பு ஒன்றை உருவாக்க நங்கூரம் (Anchor) tag பயன்படுத்தப்படும்.
* எடுத்துக்காட்டாக: <a href="sample.html">எடுத்துக்காட்டு</a> இவ்வாறானவை சார்ந்த (relative) URL என்று அழைக்கப்படும்.
* <a href="http://en.wikipedia.org/wiki/WWW"> இவ்வைகையான URL கள் absolute URL என்றழைக்கப்படும்.
 
====மின்னஞ்சல் ஒன்றிற்கு மீயிணைப்பு====
இவ்வகையான தொடுப்புகள் சொற்கள் மீதோ அல்லது புகைப்படங்கள் மீதோ கொடுக்கப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டு: <a href="mailto:umapathyxp@yahoo.co.in">உமாபதி</a>. ஆனாலும், இவ்வகை மீயிணைப்புகளிக்கு வெளி (external) [[மின்னஞ்சல்]] நிரல் (email program) சரியான வகையில் ஒழுங்கைக்கப் பட்டிருக்கவேண்டும்
 
[[பகுப்பு:இணையத் தேடல்இணையம்]]
[[பகுப்பு:கணினிப் பிணையமாக்கம்]]
 
[[da:Link]]
[[hu:Hiperlink]]
[[it:Hyperlink]]
"https://ta.wikipedia.org/wiki/மீயிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது