ஜெமினி ஸ்டூடியோஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Distinguish|Gemini Film Circuit}} {{Infobox company | name = ஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3:
| name = ஜெமினி ஸ்டுடியோஸ்
| logo = <!--[[Image:AVM StudiosLogo.png|220px]]-->
| type = வரையறுக்கப்பட்டது
| type = [[Limited liability company|Limited]]
| genre =
| fate =
வரிசை 37:
| intl =
}}
ஜெமினி ஸ்டுடியோஸ் எனும் திரைப்படப் படப்பிடிப்பு அரங்கம் [[சுப்பிரமணியம் சீனிவாசன்|எஸ்.எஸ்.வாசன்]] அவர்களால் 1940-ல் தொடங்கப்பட்டது.இதன் நிறுவனர் [[சுப்பிரமணியம் சீனிவாசன்|எஸ்.எஸ்.வாசன்]] குதிரைப் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் , அதன் காரணமாக அவர் வளர்த்த குதிரையின் பெயரான ஜெமினியே இப்படப்பிடிப்பு அரங்கிங்கும் சூட்டப்பட்டது.[[சென்னை]]யில் உள்ள ஜெமினி மேம்பாலம் இதன் பெயராலேயே அழைக்கப்படுகிறது.எஸ்.எஸ். வாசன் தனது நண்பரான சுப்ரமண்யமிடமிருந்து இதை வாங்கி பின்னர் ஜெனிமி ஸ்டுடியோஸ் என பெயர் மாற்றம் செய்தார். இவரின் மறைவிற்குப் பின் இந்த கட்டிடம் இடிப்பப்பட்டு [[ The Park, Chennai |'த பார்க்']] என்ற சொகுசு விடுதியாக மாற்றப்பட்டது
"https://ta.wikipedia.org/wiki/ஜெமினி_ஸ்டூடியோஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது