"உக்ரைன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,481 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{தகவற்சட்டம் நாடு
|native_name = உக்ரைன்<br />Україна<br />''Ukrayina''
|}
 
==கலாச்சாரம்==
===வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபடங்கள்===
[[File:St. Michael's Cathedral from belltower.JPG|thumb|left|புனித மைக்கேல் தேவாலயம், கியிவ்]]
 
உக்ரைனின் கலாச்சாரமான உட்கட்டமைப்பு, இயல் மற்றும் இசை ஆகியவை தனது கிழக்கு மற்றும் மேற்கு அண்டைநாடுகளைப் பின்பற்றுகிறது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள், கிருத்தவ மதத்தைச் சார்ந்தராக உள்ளனர்<ref name=derzhkomrelig>{{cite web|url=http://web.archive.org/web/20041204115821/www.derzhkomrelig.gov.ua/info_zvit_2003.html|title= State Department of Ukraine on Religious|accessdate=January 27, 2008|work=2003 Statistical report}}</ref>. பாலின வேறுபாட்டை பாரம்பரியமாக வைத்திருக்கும் இந்நாட்டின் குழந்தைகளை அவர்களது தாத்தா பாட்டிகளே பராமரித்து வருகின்றனர்<ref>{{cite web|url=http://www.tryukraine.com/society/cultural_differences.shtml |title=Cultural differences|accessdate=January 27, 2008|work=Ukraine's Culture}}</ref>
 
===விருந்தோம்பல்===
உக்ரைனின் பாரம்பரிய உணவாக கோழி, பன்றி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் காளான் ஆகியவை உள்ளது. சைவ விரும்பிகளுக்காக உருளைக்கிழங்கு, தானியங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கனிகளை உண்கின்றனர். பிரசித்திபெற்ற உணவுகளாக '''''வாரென்கி''''' ( அவித்த காளான், உருளைக்கிழங்கு மற்றும் பாலாடை அல்லது செர்ரி ஆகியவைகளைக் கலந்த அவியல் ), '''''போர்ஸ்சித்''''' ( முட்டைக்கோசு மற்றும் காளான் அல்லது இறைச்சி ஆகியவற்றைக் கலந்த ஒரு பானம் ), '''''ஓலுப்ட்சி''''' ( மசித்த முட்டைக்கோசுடன் அரிசி, கேரட் மற்றும் இறைச்சி ஆகியவற்றைக் கலந்த ஒரு உணவுவகை ). மேலும் உக்ரைனின் சிறப்பு உணவுகளாக சிக்கன் கியிவ் மற்றும் கியிவ் கேக் ஆகியவையுள்ளன. பானங்களாக பழச்சாறு, பால், மோர், சுத்தமான குடிநீர், தேயலைச்சாறு, குழம்பி மற்றும் இதர உ.பா.க்களும் உள்ளது<ref>{{cite web|url=http://www.encyclopediaofukraine.com/pages/T/R/Traditionalfoods.htm|title=Traditional Foods|accessdate=August 10, 2007|last=Stechishin|first=Savella|publisher=Encyclopedia of Ukraine}}</ref>.
 
===வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபடங்கள்===
 
உக்ரைன் அமைப்பின் அடித்தளமாக, மாநிலங்களை பல பிரதேசங்களாக பிரித்தனர். இந்த பிரதேசங்களின் பெருமாபாலானவை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் இருந்தன.
1,002

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1498073" இருந்து மீள்விக்கப்பட்டது