தொழிற்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 5:
சொல்லோடு சொல் புணரும்போது தொழிற்பெயர் புணர்ச்சி எழுத்துப் புணர்ச்சி முறைமையில் புணர்வதுடன் சில புதிய மரபுகளையும் கொண்டு விளங்கும், இவற்றைப் [[பொருட்புணர்ச்சி]] எனலாம்.
 
தொழிற்பெயரை இரு வகையாகப் பகுப்பா்.1.முதனிலைத் தொழிற்பெயா் 2.முதனிலைத் திரிந்த தொழிற்பெயா். விகுதியின் அடிப்படையில் 1.விகுதி குன்றிய தொழிற்பெயா் 2.விகுதி குன்றாத தொழிற்பெயா்
சான்று
1.முதனிலைத் தொழிற்பெயா் - கெடு -பெறு - சுடு -பாடு - ஆடு -நட- நில்
2.முதனிலைத் திரிந்த தொழிற்பெயா்.கேடு - பேறு -சூடு
1.விகுதி குன்றிய தொழிற்பெயா் - பாடு - ஆடு -நட- நில்
2.விகுதி குன்றாத தொழிற்பெயா்-கெடுதல்- ஆடுதல் -நிற்றல்
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தொழிற்பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது