விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
எந்த ஒரு விக்கியிலும் மிகப் பெரும்பான்மையான பக்கங்களையும் யாரும் தொகுக்கலாம். இதனால் உள்ளடக்கங்கள் வாசகர்களுக்கு உடனடியாக மேம்படுத்தப்படுத்தப்படுகின்றன. இதனைச் செய்ய ஒருவர் விக்கியில் பதிந்திருக்கக்கூடத் தேவை இல்லை. எத்தகைய சிறு திருத்தம் அல்லது மாற்றம் செய்திருந்தாலும் அவர் விக்கிப்பீடிய அல்லது விக்கியர் என அறியப்படுகிறார். இவர்களே விக்கியூடகங்களில் தரத்திற்கும் இற்றப்படுத்திய தகவல்களுக்கும் இவர்கள் ஒவ்வொருமே பெருமை கொள்ளலாம்.
[[படிமம்:தொகுத்தல்.PNG|right|thumb|350px|ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் தொகு என்ற தத்தல் (Tab)]]
எந்த ஒரு விக்கிப் பக்கத்தில் இருக்கும் '''"தொகு"''' என்ற தத்தலை அல்லது கீற்றை (tab) சுட்டுங்கள். இது கட்டுரையின் உள்ளடக்கம் இருக்கும், தொகுத்தல் வசதிகள் இருக்கும் தொகுத்தல் பெட்டிக்கு (Edit Box) இட்டுச் செல்லும். அங்கே நீங்கள் கட்டுரை இற்றைப்படுத்தலையோ, மேம்படுத்தலையோ, விரிவுபடுத்தலையோ செய்யலாம். '''நீங்கள் எப்படி தொகுப்பது எனப் பரிசோதனைதான் செய்ய முற்படுகின்றீர்கள் என்றால், தயவுசெய்து முதலில் [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|விக்கிப்பீடியா:மணல்தொட்டிக்கு]] செல்லுங்கள்.'''
 
[[படிமம்:தொகுத்தல்.PNG|rightcenter|thumb|350px|ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் தொகு என்ற தத்தல் (Tab)]]
[[படிமம்:Wiki Edit Box Tamil.png|center|thumb|350px|தொகுவை செடுக்கினால்|தொகுத்தல் பெட்டியில் தோற்றம்]]
இருப்பினும், சில பக்கங்கள் தொகுத்தலில் இருந்து [[விக்கிப்பீடியா:பாதுகாப்பு கொள்கை|காக்கப்பட்டுள்ளன]]. இந்தப் பக்கங்களில் <tt>தொகு</tt> என்றிருந்த தத்தலில் <tt>மூலத்தைக் காண்க</tt> என்ற தத்தலைக் காணலாம். இவற்றையும் மறைமுகமாகத் தொகுக்கலாம்; "தொகுத்தல் கோரிக்கைகள்"&nbsp; பக்கத்தில் விண்ணப்பித்தால்– தகுந்த அணுக்கம் உள்ள தொகுப்பாளர் உங்கள் கோரிக்கைக்கு பதிலளிப்பார். இதற்கு <tt>மூலம் பார்க்க</tt> தத்தலில் சொடுக்கி அப்பக்கத்தின் கடைசியில் உள்ள "தொகுத்தல் கோரிக்கை விடுக " இணைப்பின் மூலம் கோரிக்கை எழுப்பலாம்.