விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
[[படிமம்:Wiki Edit Box Tamil.png|center|thumb|350px|தொகுவை செடுக்கினால்|தொகுத்தல் பெட்டியில் தோற்றம்]]
இருப்பினும், சில பக்கங்கள் தொகுத்தலில் இருந்து [[விக்கிப்பீடியா:பாதுகாப்பு கொள்கை|காக்கப்பட்டுள்ளன]]. இந்தப் பக்கங்களில் <tt>தொகு</tt> என்றிருந்த தத்தலில் <tt>மூலத்தைக் காண்க</tt> என்ற தத்தலைக் காணலாம். இவற்றையும் மறைமுகமாகத் தொகுக்கலாம்; "தொகுத்தல் கோரிக்கைகள்"&nbsp; பக்கத்தில் விண்ணப்பித்தால்– தகுந்த அணுக்கம் உள்ள தொகுப்பாளர் உங்கள் கோரிக்கைக்கு பதிலளிப்பார். இதற்கு <tt>மூலம் பார்க்க</tt> தத்தலில் சொடுக்கி அப்பக்கத்தின் கடைசியில் உள்ள "தொகுத்தல் கோரிக்கை விடுக " இணைப்பின் மூலம் கோரிக்கை எழுப்பலாம்.
 
நீங்கள் கட்டுரையில் மாற்றங்களைச் செய்து ''முன்தோற்றத்தை காட்டு'' என்ற விசைக் கட்டளையை அழுத்துவதன் மூலம் உங்கள் மாற்றங்கள் சரியாக அமைந்திருக்கின்றனவா என்று பார்க்கலாம். மாற்றங்கள் சரியென நீங்கள் கருதினால் அம்மாற்றங்கள் பற்றிய ஒரு குறிப்பை ''சுருக்கம்'' என்ற பெட்டியில் இட்டு, ''பக்கத்தை சேமிக்கவும்'' என்ற விசைக் கட்டளையை அழுத்திப் பக்கத்தைச் சேமியுங்கள். வேண்டுமானால், சுருக்கம் எழுதும் பொழுது நீங்கள் [[wikipedia:தொகுத்தல் சுருக்கக் குறி விளக்கப் பட்டியல்|குறி விளக்கப் பட்டியலை]] (legend) பயன்படுத்தலாம். தற்போது நீங்கள் செய்த மாற்றங்கள் அனைவரும் பார்க்கும் வகையிலும் பயன்படும் வகையிலும் வலையேற்றப்பட்டிருக்கும்.
 
மேலும், ஒரு கட்டுரையின் ''உரையாடல்'' தத்தலைச் சுட்டுவதன் மூலம் அக்கட்டுரை பற்றிய பேச்சுப் பக்கத்துக்கு செல்லலாம். பேச்சு பக்கத்தில் '''"+"''' தத்தலை அமுக்குவதன் மூலம் புதிய பிரிவு ஒன்றை ஆரம்பிக்கலாம், அல்லது மற்றைய பக்கங்களைத் தொகுப்பது போலவே பேச்சுப் பக்கத்தையும் தொகுக்கலாம்.