2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 14:
'''2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்''' [[டிசம்பர் 2004]]ல் [[சுமாத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்]] ஆகும். 9.3 புள்ளிகள் [[ரிக்டர் அளவு|ரிக்டர் அளவில்]] வாய்ந்த நிலநடுக்கம் வரலாற்றில் [[நிலநடுக்கப் பதிவுக் கருவி]]யில் ரிக்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையாக நிலநடுக்கம் ஆகும்.
 
இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த [[ஆழிப்பேரலை]] [[தாய்லாந்து]], [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[இலங்கை]], [[இந்தியா]], [[மாலைதீவுகள்]] ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14நாடுகளைச்14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர்.
[[படிமம்:2004 Indonesia Tsunami Complete.gif|framed|சுனாமியின் இயங்குபடம்]]