டிஸ்கவரி தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{about|the TV channel in the United States}}
{{pp-semi-vandalism|small=yes}}
{{Infobox TV channel
| name = டிஸ்கவரி தொலைக்காட்சி
வரி 6 ⟶ 4:
| logosize = 240px
| slogan =
| launch = June 17 ஜூன், 1985<ref name="oscars.org">{{cite web |url=http://www.oscars.org/awards/academyawards/legacy/ceremony/59th-winners.html |title=The 59th Academy Awards (1987) Nominees and Winners |accessdate=2011-07-23|work=oscars.org}}</ref>
| closed date =
| owner = டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ்
| country = [[அமரிக்காஅமெரிக்கா]]
| language = [[ஆங்கிலம்]]
| broadcast area = உலகளாவிய
வரி 18 ⟶ 16:
| picture format = [[1080i]] ([[High-definition television|HDTV]])<br>[[480i]] ([[Standard-definition television|SDTV]])
}}
'''டிஸ்கவரி தொலைக்காட்சியானதுதொலைக்காட்சி'''யானது டிஸ்கவரி கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இந்த பொதுத்துறை நிறுவனம் ஜூன் 17 ஆம் தியதி 1985- ல் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இதன் தலைமைச் செயல் அதிகாரி 'டேவிட் ஸாஸ்லாவ்'. இது ஆவணப்படங்கள் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்சிகளை ஒளிபரப்புகிறது. ஆகஸ்ட் 2013 நிலவரப்படி அமரிக்காவில்அமெரிக்காவில் 98,891,000 வீடுகளில் இத்தொலைக்காட்சி சேவை வழங்குகிறது.<ref>{{cite web |url=http://tvbythenumbers.zap2it.com/2013/08/23/list-of-how-many-homes-each-cable-networks-is-in-cable-network-coverage-estimates-as-of-august-2013/199072/ |title=List of How Many Homes Each Cable Networks Is In - Cable Network Coverage Estimates As Of August 2013 |last=Seidman |first=Robert |work=[[TV by the Numbers]] |publisher=Zap2it |date=August 23, 2013 |accessdate=August 25, 2013}}</ref>
==வரலாறு==
'ஜாண் ஹெண்டிரிக்ஸ்' என்பவர் 1982 -ல் பிபிசி மற்றும் ஆலன் & கம்பெனி ஆகியோர்களில்ஆகியோர்களின் உதவியுடன் $5 மில்லியன் முதலீட்டில் இதைத் தொடங்கினார்.<ref>{{cite news|url=http://pqasb.pqarchiver.com/washingtonpost/access/73614317.html?dids=73614317:73614317&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Jun+19%2C+1988&author=Martie+Zad&pub=The+Washington+Post+%28pre-1997+Fulltext%29&desc=The+Discovery+Channel%3B+Science%2C+Nature%2C+Adventure+and+Animals+That+Bite&pqatl=google|title=The Discovery Channel; Science, Nature, Adventure and Animals That Bite|date=June 19, 1988|publisher=The Washington Post | first=Martie | last=Zad}}</ref>.ஜூன் 17 , 1985 - ல் தனது முதல் ஒளிபரப்பைத் தொடங்கிய போது தினமும் மாலை 3 மணி முதல் காலை 3 மணி வரை என 12 மணி நேர ஒளிபரப்பில் 156,000 வீடுகளில் இத்தொலைக்காட்சியைப் பார்த்தனர்.
 
==வழங்கப்படும் மொழிகள்==
சர்வதேச அளவில் 170 நாடுகளில் 431 மில்லியன் வீடுகளுக்குச் சேவை வழங்குகிறது.[[ஸ்பானிஷ்]] , [[ஜெர்மன்]] , [[ருஷ்யன்]] , [[செக்]] , [[தமிழ்]] , [[ஹிந்தி]] , [[டச்சு]] , [[போர்த்துக்கீசு]] , [[இத்தாலியன்]] , [[நார்வீஜியன்]] , [[ஸ்வீடிஷ்]] , [[டேனிஷ்]] , [[பின்னிஷ்]] , [[துருக்கிஷ்]] , [[போலிஷ்]] , [[ஹங்கேரியன்]] , [[ருமேனியன்]] , [[அராபிக்]] , [[ ஸ்லோவின்]] , [[ஜப்பானிஷ்]] , [[கொரியன்]] , மற்றும் [[செர்பியன்]] மொழிகளில் நிகழ்சிகளை ஒளிபரப்புகிறது.
 
==தமிழ் ஒளிபரப்பு==
[[File:Discovery Channel Tamil Logo.jpg|thumb|தமிழ் டிஸ்கவரி தொலைக்காட்சியின் சின்னம்]]
2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தியதி தமிழில் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. தமிழகத்தில் 10 மில்லியன் வீடுகளுக்கு சேவை வழங்கிவருகிறது.<ref>{{cite web | url=http://www.indianexpress.com/news/discovery-networks-to-launch-24hour-tamil-c/829828/ | title=Discovery Networks to launch 24-hour Tamil channel | publisher=The Indian Express | date=August 10, 2011 | accessdate=September 10, 2012}}</ref><ref><{{cite web | url=http://www.medianewsline.com/news/118/ARTICLE/9508/2012-07-19.html | title=Discovery Channel Tamil now available on Dish TV | publisher=Login Media Publishing | date=July 19, 2012 | accessdate=September 10, 2012 | author=Manohar, Sandhya}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/டிஸ்கவரி_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது